Meaning for beard - Hair on the chin. (தாடி)
Bearding the lion
பூனைக்கு யார் மணி கட்டுவது
Discuss
Report
He has a beard and whiskers
அவனுக்குத் தாடியும் மீசையும் இருக்கிறது
He shaved his beard
அவன் அவனுடைய தாடியை சவரம் செய்தான்
Mustache bigger than beard
தாடியை விட மீசை பெரியது
What is your relation with the bearded man who came here yersterday?
நேற்று இங்கு வந்திருந்த தாடி காரருக்கும் உனக்கும் என்ன உறவு?
You must remove your beard
நீ உன்னுடைய தாடியை கட்டாயம் அகற்ற / மாற்ற வேண்டும்