• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for bath 7 sentences found.  

    Meaning for bath - Washing of body esp. with water.
       (குளித்தல்)

    Bath in cold water 

    குளிர்ந்த நீரில் குளி

    Do you take oil bath? 

    நீ என்னை தேய்த்துக் குளிப்பதுண்டா?

    I am taking bath 

    நான் குளித்துக் கொண்டிருக்கிறேன்

    I take / have a shower-bath every morning 

    நான் தினமும் பூக்குழாயின் கீழ் குளிக்கிறேன்

    I will be sun-bathing in Bali 

    நான் பாளியில் சூரியக் குளியல் குளித்துக்கொண்டிருப்பேன்

    People bathe in the river 

    மக்கள் நதியில் குளிக்கிறார்கள்

    Son, did you dry your head after bath? 

    மகனே, நீ குளித்த பிற்பாடு உன்னுடைய தலையை காயவைத்தையா?

    SOME RELATED SENTENCES FOR bath

    English SentencesTamil Meaning
    People bathe in the river மக்கள் நதியில் குளிக்கிறார்கள்
    Son, did you dry your head after bath? மகனே, நீ குளித்த பிற்பாடு உன்னுடைய தலையை காயவைத்தையா?