English Sentences | Tamil Meaning |
---|---|
A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
About what | எதைப்பற்றி |
Act time bound | காலம் கருதி செயல்படு |
All are requested to reach in time | எல்லோரும் உரிய நேரத்தில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
And what about the grapes? | மேலும், திராட்சை பழத்தின் விலை என்ன? |
And you are at financial crisis. There is change in your time after 2 months | மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற |
At what o' clock will the Yercaud express reach to Chennai? | எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்? |
At what rate have you been selling them? | என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்? |
At what time Movie start? | திரைப்படம் எப்பொழுது ஆரம்பமாகும்? |
At what time your father will be available? | உன்னுடைய தந்தை எத்தனை மணிக்கு இருப்பார்? |
At what time? | எத்தனை மணிக்கு? |
At what? | எதில்? / எதனில்? |
Be content with what you have | உள்ளதை வைத்துக்கொண்டு நீ திருப்தியாக இரு |
Because I got no time | எனக்கு நேரம் கிடைக்காததால் |
Better time will come | நல்ல காலம் வரும் |
But for the time being, let’s go | ஆனால் தற்சமயம் நாம் செல்வோம் |
But today it is late by 2 hours. By the way, what brought you here? | ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க |
By that time, I will have a chat with Dolly and come back, OK? | அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா? |
Can you tell me what time it is | என்ன நேரம் என்று கூற முடியுமா? |
Can you tell what is its price? | இதன் விலை என்ன என்று கூற முடியுமா? |
Come what may | வருவது வரட்டும் |
Could you please tell me What’s your name Sir? | தயவு செய்து உங்களது பெயரை கூறமுடியுமா அய்யா? |
Do not sleep in the day time | பகலில் தூங்காதே |
Do not trifle away your time | உன் காலத்தை நீ வீணாக்காதே |
Do not waste your own time | உன்னுடைய நேரத்தை வீணாக்காதே |
Do you know what's wrong with the printer? | அச்சுப்பொறியில் என்ன தவறு என்று உங்களுக்குத் தெரியுமா? |
Every man makes mistakes sometimes | ஒவ்வொரு மனிதனும் சில நேரங்களில் தவறு செய்கிறார் |
Excuse me. Can you tell me the time, please? | மன்னிக்கவும். தயவுசெய்து எனக்கு நேரம் உங்களால் சொல்லமுடியுமா? |
Fine ! What about you? | நன்றாக இருக்கிறேன். நீ எப்படி? |
Fine, I have not seen you for a long time | நன்றாக இருக்கிறேன். நீண்ட நாட்களாக உன்னைப் பார்க்கவில்லையே |
For that what are you going to do? | அதற்காக நீ என்ன செய்ய போகிறாய் |
From what time to | எத்தனை மணியிலிருந்து? |
Go there whenever you get time | எப்பொழுதெல்லாம் உனக்கு நேரம் கிடைக்குமோ நீ அங்கே செல் |
Good morning kannan, What do you do? | காலை வணக்கம் கண்ணன். நீ என்ன செய்கிறாய்? |
Great men do not waste their time, do they? | உயர்ந்தவர்கள் தங்களது நேரத்தை வீணாக்குவது இல்லை, இல்லையா? |
Have a good time | ஒரு நல்ல நேரமாக இருக்கட்டும் |
Have a nice time | நல்ல நேரமாக அமையட்டும் |
Having the time of your life | உங்கள் வாழ்க்கை நேரம் |
He cannot finish the work in a short span of time | குறுகிய கால இடைவெளியில் அவன் அந்த வேலையை முடிக்க முடியாது |
He has been waiting for a long time | அவன் வெகு நேரமாக காத்துக்கொண்டிருக்கிறான் |
He has been writing for a long time | அவன் வெகு நேரமாக எழுதிக்கொண்டிருக்கிறான் |
He is idling away time | அவன் சோம்பேறியாய் நேரத்தை போக்குகிறான் |
He is sometimes foolish | அவர் சில நேரங்களில் முட்டாளாக இருக்கிறான் |
He lets out hiccup at times | அவன் குறிப்பிட்ட சத்தத்தை சில சமயங்களில் வெளிப்படுத்துவது உண்டு |
He may come at any time | அவன் எந்த நேரத்திலும் வரலாம் |
He reached the Railway station in order to send off his friend in time | அவனது நண்பனை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதற்கு அவன் ரயில் நிலையத்தை அடைந்தான் |
Hello. My name is Peter. What is your name? | வணக்கம். என் பெயர் பீட்டர். உங்கள் பெயர் என்ன? |
How come you are here about this time of the night? | இந்த இரவு நேரத்தில் நீ எப்படி இங்கு வந்தாய்? |
How do you spend your leisure time? | நீ உனது ஓய்வு நேரத்தை எப்படிக் கழிக்கிறாய்? |
How many times to beg? | எத்தனை முறை கெஞ்சுவது? |
How many times to tell | எத்தனை முறை சொல்வது? |
How may books can I take in a time? | ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்கள் நான் எடுத்து செல்ல முடியும்? |
How much more time you need to set it right? | அதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்? |
How much time? | எவ்வளவு நேரம்? |
I am glad you both have come on time | நீங்கள் இருவரும் நேரத்தில் வந்தது எனக்கு மகிழ்ச்சி |
I am going to have a banana fry, what about you? | நான் வாழைப்பழ பொரியல் பெறப் போகிறேன், உனக்கு எப்படி? |
I am in Eighth Standard. What about you ? | நான் எட்டாம் வகுப்பு படிக்கின்றேன். நீ? |
I am the headmaster and what I do not know is not knowledge | நான் தலைமை ஆசிரியர், எனக்கு எது தெரியவில்லையோ அது அறிவல்ல |
I called you many times | நான் உங்களை பல முறை அழைத்தேன் |
I can not accept what you say | நீ சொல்வதை என்னால் ஏற்க முடியாது |