ராமன் ஒரு மருத்துவர் அல்லாது சிறந்த வியாபாரியும் ஆவான்
ராமன் ஒரு மருத்துவர் அல்லாது சிறந்த வியாபாரியும் ஆவான்
English Sentences | Tamil Meaning |
---|---|
A banian tree has many branches | ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன |
A book has been prepared. But it is not yet published | ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை |
A boy was bitten by a dog | ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான் |
A canal was being dug by the labourers | வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது |
A Christmas tree is a decorated tree | ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம் |
A committee of five was appointed | ஐவர் குழு நியமிக்கப்பட்டது |
A complete list of past tenses. | கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல் |
A fox was hungry | நரி ஒன்று பசியுடன் இருந்தது |
A giggle of school girls | பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம் |
A glass of water | ஒரு கோப்பை தண்ணீர் |
A house has been constructed by them | ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது |
A house was built by him | ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது |
A kilo of beef, Please | தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள் |
A kite was made by the boy | சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது |
A letter has been written by me | ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது |
A lie has no legs | பொய்க்கு கால்கள் இல்லை |
A man is a reasoning animal | மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு |
A month has passed since he came here | அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது |
A new law was passed and accepted by the public with acclaim | புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது |
A plum cake, please | ஒரு உலர்ந்த கொடிமுந்திரிப்பழ ரொட்டி கொடுங்கள் |
A poet needs pure heart, talent is secondary | ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம் |
A Quarter past eight / 8:15 | எட்டுமணி பதினைந்து நிமிடம் |
A sick room should be well aired | நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும் |
A type of animal born disease | ஒரு வித விலங்கு வழி நோய் |
Actually, it was done by mistake | உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது |
Agreed. But do not fool me, as you did yesterday | ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது |
Ajay has eaten all the fruits | அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை) |
Akbar was a king | அக்பர் ஒரு அரசனாக இருந்தார் |
Akbar was a famous king | அக்பர் புகழ்மிக்க அரசனாக இருந்தார் |
Akbar was a great King | அக்பர் ஒரு சிறந்த அரசராக இருந்தார் |
Akbar was greater than Aurangzeb | அக்பர் ஔரங்கசீப் விட சிறந்தவராக இருந்தார் |
Alas ! He is dead ! | அந்தோ ! அவன் இறந்துவிட்டான் ! |
Alas! He is no more | ஐயோ! அவர் உயிரோடு இல்லை |
Alas! The soldier is dead | ஐயோ! சிப்பாய் இறந்துவிட்டார் |
Alexander was a brave warrior | அலெக்சாண்டர் ஒரு துணிச்சலான வீரர் ஆவார் |
Alexander was a Greek warrier | அலெக்சாண்டர் ஒரு கிரேக்கப் போர் வீரராக இருந்தார் |
All are doing well. And where are your wife and son? | எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்? |
all is well | எல்லோரும் நலம் |
All loved him | எல்லோரும் அவனை நேசித்தார்கள் |
All of you please come, Let’s have the dinner | தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம் |
All the money has been spent | எல்லா பணமும் செலவாகி விட்டது |
An ascent has a descent | ஓர் உயர்வுக்கு தாழ்வு உண்டு |
An assembly of eminent | பிரமுகர்கள் அவை |
An assembly of woman | பெண்கள் சங்கம் |
An idle mind is the workshop of devil | ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும் |
An old man was walking along the street | தெருவழியாக ஒரு வயதானவர் நடந்து சென்று கொண்டிருந்தார் |
Anbu loved the countryside | அன்பு கிராமப்புறங்களை நேசிக்கிறார் |
Anbu was not egoistic | அன்பு சுயனலவாதியில்லாமல் இருந்தான் |
Anything more? It is three hundred and eighty rupees | வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது |
Are any our class friends studying in this college? | நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா? |
Are they observing harthal tomorrow? | நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா? |
Are you a passenger? | நீங்கள் பிரயாணம் செய்பவரா? |
Are you fasting today? | நீ இன்று விரதம் இருக்கிறாயா? |
Are you going by school bus? | நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்? |
Are you not well? | உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா? |
Are you teasing me? I do not care | நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை |
As a rule I play in the evening | வழக்கமாய் நான் மாலையில் விளையாடுகிறேன் |
As far as he is concerned, he is very good in all the ways | அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான் |
As far as I am concerned smoking can be avoided | எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும் |
As far as you are concerned you can get the prize | உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும் |