Meaning for annoy - Make angry (சினமூட்டு)
The father was annoyed by the misbehavior of the son
அப்பா மகனின் தவறான நடத்தையால் கோபம் அடைந்தார்
Discuss
Report
You are unnecessarily getting annoyed
நீங்கள் வீணாகக் கோபப்படுகிறீர்கள்