Meaning for alive - Living
(வாழ்கிற)
அவன் உயிரோடு இருந்தவரை அவன் ஏழை மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் வாழ்தான்
அவன் உயிரோடு இருந்து துன்பபடுவதை காட்டிலும் இறந்த போனது சிறந்தது
என்னுடைய நண்பன் உயிருடன் இருந்திருந்தால் ஏன் நடந்ததை நினைத்துப் புலம்ப வேண்டும்
இறைவனுடைய கிருபையினால் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்
அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்
நீங்கள் வாழவிட்டலும் தொடர்ந்து வாழ்வது போன்றே இருக்கிறது
English Sentences | Tamil Meaning |
---|---|
You are not living but remaining alive | நீங்கள் வாழவிட்டலும் தொடர்ந்து வாழ்வது போன்றே இருக்கிறது |