Meaning for across - Crosswise. (குறுக்காக, குறுக்கே)
Don’t run across the road
சாலையின் குறுக்கே ஓடாதே
Discuss
Report
He came across the garden
அவன் அந்த தோட்டத்தின் குறுக்கே வந்தான்
Jems ran across the Road
ஜேம்ஸ் சாலையின் குறுக்கே ஓடினார்
The cotton mill is across the river
பஞ்சாலை ஆற்றுக்கு அடுத்த பக்கத்தில் இருக்கிறது
The deer ran across the lawn
மான் புல் தரையின் குறுக்கே ஓடியது