Meaning for according - In proportion. (பொறுத்து, ஒப்ப)
Actor acts according to the advice of the directors
இயக்குனர்களின் யோசனைப்படி நடிகர்கள் நடிக்கிறார்கள்
Discuss
Report
He will be punished according to his crime
அவன் அவனுடைய குற்றத்தை பொறுத்த வரையில் தண்டிக்கப்படுவான்
I acted according to him
நான் அவனை பொறுத்த வரையில் நடித்தேன்
I shall act according to your advice
உங்கள் ஆலோசனைப்படி நான் நடப்பேன்