• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for ability 6 sentences found.  

    Meaning for ability - Capacity
       (திறன், திறமை)

    Ability without responsibility is liability 

    பொறுப்பற்ற திறமை வெறும் கடனாகும்

    He has confidence in your ability 

    உங்களுடைய திறமையின் மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார்

    He worked to the best of his ability 

    அவன் முழுத்திறமையுடன் உழைத்தான்

    I will enhance your ability 

    நான் உன்னுடைய திறமையை அதிகரிக்க செய்கிறேன்

    Rahul has thinking ability 

    ராகுலுக்கு சிந்திக்கும் திறன் உள்ளது

    We do not doubt his ability to do the work 

    நாம் அவனுடைய திறமையால் செய்யும் வேலையை சந்தேகப்படவில்லை

    SOME RELATED SENTENCES FOR ability

    English SentencesTamil Meaning
    We do not doubt his ability to do the work நாம் அவனுடைய திறமையால் செய்யும் வேலையை சந்தேகப்படவில்லை