• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for aasai

    SOME RELATED SENTENCES FOR aasai

    English SentencesTamil Meaning
    All loved him எல்லோரும் அவனை நேசித்தார்கள்
    Anbu loved the countryside அன்பு கிராமப்புறங்களை நேசிக்கிறார்
    As you like நீங்கள் விரும்பியபடி / உங்கள் விருப்பப்படி
    As you like/As you please உங்கள் விருப்பம் போல்
    Ask his friends if you want to know more about him உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்
    Be moderate in desires ஆசையில் அடக்கமாய் இரு
    Children love splashing water over each other குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள்
    Desires arise on their own ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் / ஆசை சொந்த இச்சையினால் உருவாகிறது
    Do as you like நீ விரும்வது போலவே செய்
    Do not act like a fool முட்டாள் மாதிரி நடக்காதே
    Do not behave like this இது போன்று நடக்காதே
    Do not cry like children குழந்தைப் போல் அழ வேண்டாம்
    Do not do like that அப்படிச் செய்யாதே
    Do not lose your temper, In getting angry, you are just like your father உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். நீங்கள் கோபப்படும்போது உங்கள் தந்தையை போலவே இருக்கின்றீர்கள்
    Do not pay attention to her temporary dislikes அவனுடைய தற்காலிக அதிருப்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம்
    Do not talk like that அப்படி பேசாதே
    Do not talk to me like that நீ என்னிடம் அப்படி பேசாதே
    Do you like cool drinks? நீங்கள் ஒரு குளிர் பானத்தை விரும்புகிறீர்களா?
    Do you like date fruits? நீ பேரீச்சம் பழத்தை விரும்புகிறாயா?
    Do you like lime pickle? நீ எலுமிச்சை ஊறுகாயை விரும்புகிறாயா?
    Do you like me? நீங்கள் என்னை விரும்புகிறீர்களா?
    Do you like one more cup? இன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா?
    Do you like the scenery of this place? நீ இந்த இடத்தின் காட்சிகளை எடுக்க விரும்புகிறாயா?
    Do you like this girl in the rains? இந்த படத்தில் உள்ள மழையில் நனைகிற இந்த பெண்ணை உங்களுக்கு பிடிக்கிறதா?
    Do you want sugar in the tea? தேநீரில் சர்க்கரை போட வேண்டுமா?
    Do you want to buy two dozen bananas? நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா?
    Do you want to send it by letter post? நீங்கள் கடிதம் மூலம் அனுப்ப வேண்டுமா?
    Does she like her job? அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா?
    Dog likes bones நாய் எலும்புகளை விரும்புகிறது
    Ever, ever shall I love you நான் எப்பொழுதும் உன்னை நேசிப்பேன்
    Everybody likes her எல்லோருக்கும் அவளை பிடிக்கும்
    Failure Love poems காதல் தோல்வி கவிதைகள்
    Farewell, my love சென்று வருகிறேன் அன்பே
    Few cats like cold water சில பூனைகள் குளிர்ந்த நீரை விரும்புகின்றன
    Few girls would like him அவனை சில பெண்கள் விரும்பலாம்
    Fight like a hero ஒரு நாயகன் போல் போராடு
    First I want some water. I feel very thirsty முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன்
    Get ready if you want to come நீ வருவாயெனில் தயார் செய்துக்கொள்
    Give me some fruits for her. She will like it அவளுக்குக் கிஞ்சம் பழங்கள் கொடு. இதை அவள் விரும்புவாள்
    He is a wanted criminal அவன் ஒரு தேடப்பட்டு வருகிற குற்றவாளி
    He is kleptomaniac அவன் திருடும் ஆசையுள்ளவன்
    He liked the manifesto of the party அவன் அக்கட்சியின் கொள்கைகளை விரும்பினான்
    He likes to speak English. But he is afraid of opening his mouth அவன் ஆங்கிலம் பேச விரும்புகிறான். ஆனால் வாயைத் திறக்க பயப்படுகிறான்
    He loved his parents very much அவர் அவருடைய பெற்றோர்களை மிகவும் நேசித்தார்
    He substitutes money for love அவர் அன்பிற்கு பதிலாக பணத்தை கொடுப்பவர்
    He wants to make money by fair means or foul? அவன் பணம் சம்பாதிக்க வேண்டுமென நினைப்பது நல்ல வழியிலா அல்லது கெட்ட வழியிலா?
    He was liked by me அவன் என்னால் விரும்பப்பட்டான்
    He was loved by all அவன் எல்லோராலும் நேசிக்கப்பட்டான்
    He will take care of her like a treasure அவன் அவனை ஒரு செல்வம்/ பொக்கிஷம் போல் கவனிப்பான்
    Here is the book you want நீ விரும்புகின்ற புத்தகம் இங்கு இருக்கின்றது
    Hereafter I won’t make mistakes like this இனிமேல் நான் இந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன்
    His desire is to become a doctor அவரது விருப்பம் ஒரு மருத்துவராக வேண்டும்
    His love is not genuine, it is affected அவனுடைய அன்பு / காதல் உண்மையானது அல்ல, இது ஓர் கவர்ச்சி தான்
    How are things like these? எப்படி இந்த மாதிரி விஷயங்கள் இருக்கும்?
    How can you avoid desires? நீ எப்படி ஆசைகளை துறக்க முடியும்?
    How did you like it? உங்களுக்குப் எப்படி பிடித்தது?
    How do you like the food here? உங்களுக்கு இங்கு உணவு எப்படி பிடித்திருக்கிறது?
    How I crave to see you நான் உன்னை பார்ப்பதற்கு எப்படி ஆசையாயிருந்தேன்
    How is the price like? அதனுடைய விலை எப்படி இருக்கிறது?
    How lovely the park is! எவ்வளவு! அழகாக பூங்கா இருக்கிறது