• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Would 95 sentences found.  

    Few girls would like him 

    அவனை சில பெண்கள் விரும்பலாம்

    Had he asked me, I would have stayed 

    அவன் சொல்லிருந்தால் நான் தங்கி இருப்பேன்

    He had known this would happen 

    இவை நடக்கும் என்று அவர் அறிந்திருந்தார்

    He replied that he would come 

    அவன் வருவான் என்று பதிலளித்தான்

    He would have done a job 

    அவன் ஒரு வேலை செய்திருந்திருக்க வேண்டும்

    He would not come 

    அவன் வரக்கூடாது / வரவேண்டாம்

    He would rather fail than copy 

    அவன் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவன் மற்றவைப் பாத்து எழுதமாட்டான்

    How long would you be on leave? 

    நீங்கள் எவ்வளவு நாட்கள் விடுமுறையில் இருக்கவேண்டும்?

    How would you like to pay? 

    எப்படி நீங்கள் பணம் செலுத்த விரும்புகிறீர்கள்?

    I would like to pay in cash 

    நான் பணமாக செலுத்த விரும்புகிறேன்

    I use to smoke every day but I would hate to smoke 

    நான் தினமும் புகைபிடிப்பேன் ஆனால் தற்போது வெறுக்கிறேன்

    I want to/would like to see the bride and groom 

    நான் மணமக்களைப் பார்க்க விரும்புகிறேன்

    I would be highly obliged 

    நான் மிகவும் கடமைப்பட்டவனாய் இருப்பேன்

    I would be very grateful to you 

    நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்

    I would get the gift next day 

    எனக்கு அடுத்த நாள் பரிசு கிடைக்கும்

    I would hate smoking in the office while working 

    வேலை செய்யும் பொது அலுவலகத்தில் புகைபிடிப்பதை நான் வெறுக்கிறேன்

    I would hate to cheat people by saying false things 

    நான் பொய்யான விஷயங்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை வெறுக்கிறேன்

    I would hate to sit idle like this 

    நான் இப்படி சும்மா உட்கார்ந்திருப்பதை வெறுக்கிறேன்

    I would like to be a doctor 

    நான் ஒரு மருத்துவராக இருக்க விரும்புகிறேன்

    I would like to congratulate you on your success 

    நான் உங்கள் வெற்றிக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்க விரும்புகிறேன்