English Sentences | Tamil Meaning |
---|---|
A canal was being dug by the labourers | வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது |
Act time bound | காலம் கருதி செயல்படு |
All are requested to reach in time | எல்லோரும் உரிய நேரத்தில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
And you are at financial crisis. There is change in your time after 2 months | மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற |
At what time Movie start? | திரைப்படம் எப்பொழுது ஆரம்பமாகும்? |
At what time your father will be available? | உன்னுடைய தந்தை எத்தனை மணிக்கு இருப்பார்? |
At what time? | எத்தனை மணிக்கு? |
Because I got no time | எனக்கு நேரம் கிடைக்காததால் |
Better time will come | நல்ல காலம் வரும் |
But for the time being, let’s go | ஆனால் தற்சமயம் நாம் செல்வோம் |
By that time, I will have a chat with Dolly and come back, OK? | அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா? |
Can you tell me what time it is | என்ன நேரம் என்று கூற முடியுமா? |
Do not sleep in the day time | பகலில் தூங்காதே |
Do not trifle away your time | உன் காலத்தை நீ வீணாக்காதே |
Do not waste your own time | உன்னுடைய நேரத்தை வீணாக்காதே |
Every man makes mistakes sometimes | ஒவ்வொரு மனிதனும் சில நேரங்களில் தவறு செய்கிறார் |
Excuse me for being late | தாமதமானதற்காக மன்னிக்கவும் |
Excuse me. Can you tell me the time, please? | மன்னிக்கவும். தயவுசெய்து எனக்கு நேரம் உங்களால் சொல்லமுடியுமா? |
Fine, I have not seen you for a long time | நன்றாக இருக்கிறேன். நீண்ட நாட்களாக உன்னைப் பார்க்கவில்லையே |
From what time to | எத்தனை மணியிலிருந்து? |
Ghosts are imaginary beings | பேய் / பிசாசுகள் கற்பனை செய்யப்பட்டவைகள் |
Go there whenever you get time | எப்பொழுதெல்லாம் உனக்கு நேரம் கிடைக்குமோ நீ அங்கே செல் |
Great men do not waste their time, do they? | உயர்ந்தவர்கள் தங்களது நேரத்தை வீணாக்குவது இல்லை, இல்லையா? |
Have a good time | ஒரு நல்ல நேரமாக இருக்கட்டும் |
Have a nice time | நல்ல நேரமாக அமையட்டும் |
Having the time of your life | உங்கள் வாழ்க்கை நேரம் |
He cannot finish the work in a short span of time | குறுகிய கால இடைவெளியில் அவன் அந்த வேலையை முடிக்க முடியாது |
He has been waiting for a long time | அவன் வெகு நேரமாக காத்துக்கொண்டிருக்கிறான் |
He has been writing for a long time | அவன் வெகு நேரமாக எழுதிக்கொண்டிருக்கிறான் |
He has the delusion of being an actor | அவன் ஒரு நடிகரின் மீது தவறான நம்பிக்கை வைத்திருக்கிறான் |
He is idling away time | அவன் சோம்பேறியாய் நேரத்தை போக்குகிறான் |
He is sometimes foolish | அவர் சில நேரங்களில் முட்டாளாக இருக்கிறான் |
He lets out hiccup at times | அவன் குறிப்பிட்ட சத்தத்தை சில சமயங்களில் வெளிப்படுத்துவது உண்டு |
He loves the status of being seen with rich people | பணக்காரர்களுடன் சேர்ந்து இருப்பதை அவர் கௌரவமாக கருதுகிறான் |
He may come at any time | அவன் எந்த நேரத்திலும் வரலாம் |
He reached the Railway station in order to send off his friend in time | அவனது நண்பனை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதற்கு அவன் ரயில் நிலையத்தை அடைந்தான் |
How come you are here about this time of the night? | இந்த இரவு நேரத்தில் நீ எப்படி இங்கு வந்தாய்? |
How do you spend your leisure time? | நீ உனது ஓய்வு நேரத்தை எப்படிக் கழிக்கிறாய்? |
How many times to beg? | எத்தனை முறை கெஞ்சுவது? |
How many times to tell | எத்தனை முறை சொல்வது? |
How may books can I take in a time? | ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்கள் நான் எடுத்து செல்ல முடியும்? |
How much more time you need to set it right? | அதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்? |
How much time? | எவ்வளவு நேரம்? |
Human beings and cattle are devoured by tigers | ஜனங்களும், ஆடுமாடுகளும் புலிகளால் விழுங்கப்படுகின்றனர் |
I am glad you both have come on time | நீங்கள் இருவரும் நேரத்தில் வந்தது எனக்கு மகிழ்ச்சி |
I called you many times | நான் உங்களை பல முறை அழைத்தேன் |
I could not reach in time day before yesterday | நான் நேற்றைய முந்தைய நாள் நேரத்தில் பொய் சேர முடியவில்லை |
I had not time to finish my work | என் வேலையை முடிக்க எனக்கு போதுமான நேரமில்லை |
I have been playing football for a long time | நான் நீண்ட காலமாக உதைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றேன் |
I have been to England three times | நான் இங்கிலாந்திற்கு மூன்று முறை சென்று இருக்கிறேன் |
I have called several times | நான் பல முறை அழைத்தேன் |
I have come here many times | நான் இங்கே பலமுறை வந்திருக்கிறேன் |
I have no time | எனக்கு நேரமில்லை |
I have no time to talk with you | உன்னிடம் பேசுவதற்கு எனக்கு நேரமில்லை |
I have seen that movie many times | நான் அந்த திரைப்படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன் |
I have seen that movie six times in the last month | நான் கடந்த மாதம் அந்த திரைப்படத்தை ஆறு முறை பார்த்திருக்கிறேன் |
I haven't seen you in a long time | நான் ஒரு நீண்ட நேரம் உன்னை பார்த்ததில்லை |
I lost a couple of times | நான் பலமுறை இழந்தேன் |
I shall come when I get time | எனக்கு சமயம் கிடைக்கும் பொது தான் வருவேன் |
I shall try and be in time | நான் உரியநேரத்தில் முயற்சி செய்கிறேன் |