English Sentences | Tamil Meaning |
---|---|
A few months before, they fitted the electronic meter. | சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள். |
A month has passed since he came here | அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது |
And you are at financial crisis. There is change in your time after 2 months | மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற |
At the most I will have to be in prison for six months, is not that all? | கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே? |
He gets a salary of Rs. 5000/- a month | அவன் மாதம் ரூ. 5000 ஆயிரம் சம்பளம் பெறுகிறான் |
He is getting married next month | அவன் அடுத்த மாதத்தில் திருமணம் முடிக்க போகிறான் |
I came here last month | நான் சென்ற மாதம் வந்தேன் |
I got married two months ago | எனக்குத் திருமணமாகி இரண்டு மாதங்களாகின்றன |
I have not seen you for months | நான் உன்னை மாதக்கணக்கில் பார்க்காமல் இருக்கிறேன் |
I have seen that movie six times in the last month | நான் கடந்த மாதம் அந்த திரைப்படத்தை ஆறு முறை பார்த்திருக்கிறேன் |
I wasn’t there for the past 2 months | கடந்த இரண்டு மாதங்களாக நான் அங்கிருக்கவில்லை |
I went there three months back | நான் மூன்று மாதங்களுக்கு முன்பு சென்றேன் |
I will finish that work within a month | நான் அந்த வேலையை ஒரு மாதத்திற்குள் முடிப்பேன் |
I will get married after few months | நான் அடுத்தச் சில மாதங்களில் திருமணம் முடிப்பேன் |
In England, it often snows in December months | டிசம்பரில் மாதங்களில், இங்கிலாந்தில் அடிக்கடி பனிக்கொட்டும் |
In that case, I shall start my new business after two months | அப்படியானால், நான் புதிய வியாபாரத்தை 2 மாதங்கள் கழித்து ஆரம்பிக்கலாமா? |
It took six months, but our proposal won out | ஆறு மாதங்கள் பிடித்தன, ஆனால் எங்கள் திட்டம் வெற்றிபெற்றது |
January is the first month of the year | ஜனவரி ஆண்டின் முதல் மாதம் |
July is often the hottest month in summer | ஜூலை பெரும்பாலும் கோடை வெப்பமான மாதம் |
Mahomedans fast in the month of Ramzan | முகமதியர்கள் ரமலான் மாதத்தில் விரதம் இருப்பார்கள் |
My expenses have run up last month | எனது செலவுகள் சென்ற மாதம் அதிகரித்து விட்டது |
The court sentenced him for rigorous imprisonment for 6 months | நீதிமன்றம் அவனுக்கு 6 ( ஆறு ) மாதம் தண்டனை வழங்கி இருக்கிறது |
The rice is enough for one month | இந்த அரிசி ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கிறது |
To take out at least once a month | மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் |
Were you on tour last month? | சென்ற மாதம் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தாயா? |