• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Soft copy

    SOME RELATED SENTENCES FOR Soft copy

    English SentencesTamil Meaning
    Akbar is writing copy அக்பர் நகல் எழுதிக் கொண்டிருக்கின்றான்
    Babies cheeks are soft குழந்தைகளின் கன்னங்கள் மிருதுவானவை
    He is writing copy அவன் நகல் அழுத்திக் கொண்டிருக்கின்றான்
    He would rather fail than copy அவன் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவன் மற்றவைப் பாத்து எழுதமாட்டான்
    I am currently working as a software engineer in an MNC (Multinational Corporation) நான் தற்போது பன்னாட்டு நிறுவனமொன்றில் ஒரு மென்பொருள் பொறியாளராக வேலை செய்துகொண்டிருக்கிறேன்
    I am writing copy நான் நகல் எழுதிக் கொண்டிருக்கிறேன்
    I have brought you a copy of my latest book. நான் ஒரு புதிய புத்தகத்தின் நகலை கொண்டு வந்திருக்கிறேன்
    Let him and me copy the poem அவனையும் என்னையும் கவிதை பார்த்து எழுது அனுமதியுங்கள்
    Then get a copy of it too அப்படியானால் அதில் ஒரு பிரதி கொடுங்கள்
    Well. I want a copy of it. Do you have wren and martin’s English grammar book? நல்லது. அதில் ஒரு பிரதி எனக்கு வேண்டும். ரென் & மார்டின் அவர்களின் ஆங்கில இலக்கண புத்தக இருக்கின்றதா
    You ought to talk softly நீங்கள் மெதுவாக பேச வேண்டும்