ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று
உன்னுடைய குடிசையில் மண்ணெண்ணெய் விளக்குகளை உபயோகிக்காதே
நான் ஒரு ரோஜா மாலை கொண்டுவந்திருக்கிறேன். அதற்கு ரசீது வாங்க வேண்டுமா?
இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார்
ஒடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக ஒரு நாள் கிளர்ந்து எழுந்தார்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
Red is for roses | ரோஜாக்களின் நிறம் சிவப்பு |
Rose flowers are very fragrant | ரோஜாப்பூக்கள் அதிக வாசனை உள்ளவை |
Rose is a beautiful flower | ரோஜா ஒரு அழகான மலர் |
Rose is a nice flower | ரோஜா ஓர் அழகான பூ |
That is a red rose | அது ஒரு சிகப்பு ரோஜா |
The downtrodden people one day rose against the goverment | ஒடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக ஒரு நாள் கிளர்ந்து எழுந்தார்கள் |
The moon rose in the sky | நிலவு வானில் உயர்ந்தது |
The rose is a very beautiful flower | ரோஜா ஒரு மிகவும் அழகான மலர் |
The Rose smells sweet | ரோஜா பூவின் வாசம் இனிமை |
The sun rose | சூரியன் உதித்தது |
There is no rose without a thorn | முள் இல்லாத ரோஜாவே கிடையாது |