அதைவிடவும் சிங்கம் அல்லது புலி பக்கத்தில் நின்று எடுத்தால் நன்றாக இருக்கும்
English Sentences | Tamil Meaning |
---|---|
Few girls would like him | அவனை சில பெண்கள் விரும்பலாம் |
Had he asked me, I would have stayed | அவன் சொல்லிருந்தால் நான் தங்கி இருப்பேன் |
He had known this would happen | இவை நடக்கும் என்று அவர் அறிந்திருந்தார் |
He is rather sick | அவன் சற்று வியாதியாய் இருக்கிறான் |
He replied that he would come | அவன் வருவான் என்று பதிலளித்தான் |
He would have done a job | அவன் ஒரு வேலை செய்திருந்திருக்க வேண்டும் |
He would not come | அவன் வரக்கூடாது / வரவேண்டாம் |
He would rather fail than copy | அவன் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவன் மற்றவைப் பாத்து எழுதமாட்டான் |
How long would you be on leave? | நீங்கள் எவ்வளவு நாட்கள் விடுமுறையில் இருக்கவேண்டும்? |
How would you like to pay? | எப்படி நீங்கள் பணம் செலுத்த விரும்புகிறீர்கள்? |
I would like to pay in cash | நான் பணமாக செலுத்த விரும்புகிறேன் |
I am rather serious about it | நான் அதைப் பற்றி தீவிரமாக இருக்கிறேன் |
I use to smoke every day but I would hate to smoke | நான் தினமும் புகைபிடிப்பேன் ஆனால் தற்போது வெறுக்கிறேன் |
I want to/would like to see the bride and groom | நான் மணமக்களைப் பார்க்க விரும்புகிறேன் |
I would be highly obliged | நான் மிகவும் கடமைப்பட்டவனாய் இருப்பேன் |
I would be very grateful to you | நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன் |
I would get the gift next day | எனக்கு அடுத்த நாள் பரிசு கிடைக்கும் |
I would hate smoking in the office while working | வேலை செய்யும் பொது அலுவலகத்தில் புகைபிடிப்பதை நான் வெறுக்கிறேன் |
I would hate to cheat people by saying false things | நான் பொய்யான விஷயங்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை வெறுக்கிறேன் |
I would hate to sit idle like this | நான் இப்படி சும்மா உட்கார்ந்திருப்பதை வெறுக்கிறேன் |
I would like to be a doctor | நான் ஒரு மருத்துவராக இருக்க விரும்புகிறேன் |
I would like to congratulate you on your success | நான் உங்கள் வெற்றிக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்க விரும்புகிறேன் |
I would like to go to Delhi | நான் தில்லி செல்ல விரும்புகிறேன் |
I would like to impersonate you | நான் ஆள்மாறாட்டம் செய்ய விரும்புகிறேன் |
I would like to reserve a room. | நான் ஒரு அறை பதிவு விரும்புகிறேன். |
I would like to see them | நான் அவற்றைப் பார்க்க விரும்புகிறேன் |
I would like to see/visit the Ajantha and Ellora Caves | நான் அஜந்தா, எல்லோரா குகைகளை காண விரும்புகிறேன் |
I would like to start an account in your bank | நான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன் |
I would like to start current account for my business sir | நான் என் தொழிலுக்காக நடப்புக் கணக்கு தொடங்க விரும்புகிறேன் |
I would like to stay here for a week | நான் ஒருவார காலம் இங்கே தங்க விரும்புகிறேன் |
I would like to take out a loan | நான் ஒரு கடன் பெற விரும்புகிறேன் |
I would like to tell you one thing | நான் ஒரு விஷயம் சொல்ல விருப்பப்படுகிறேன் |
I would like you to come to my daughter’s birthday party | நீங்கள் என் மகளுடைய பிறந்த நாள் விழாவிக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன் |
I would love to see it | அவசியம் பார்க்கிறேன் |
I would not like | எனக்கு பிடிக்கவில்லை |
I would not like to be a lawyer | நான் ஒரு வக்கீலாக விரும்பமாட்டேன் |
I would rather die than surrender | நான் சரணடைவதை விட இறப்பேன் |
I would rather not say anything now | நான் எப்பொழுது எதையும் சொல்வதில்லை |
I would rather stand beside the lion or tiger | அதைவிடவும் சிங்கம் அல்லது புலி பக்கத்தில் நின்று எடுத்தால் நன்றாக இருக்கும் |
If he had spoken in English, he would have got a good job | அவன் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் , அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கும் |
If I had done a job, I would have got experience | என்னால் ஒரு வேலை செய்யப்பட்டிருந்தால் எனக்கு அனுபவம் கிடைத்திருக்கும் |
If you don’t mind, I would like to sit here. | நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், நான் இங்கே உட்கார விரும்புகிறேன். |
If, I were you, I would take up this job | நான் உன் இடத்திலிருந்தால் இந்த வேலையை ஏற்றுக் கொள்வேன் |
In which company washing machine would you like to buy? | எந்த நிறுவனத்தின் சலவை இயந்திரத்தை வாங்க விரும்புகிறீர்கள்? |
It is why I would hate to smoke at present | அதனால் தான் நான் இப்போது புகைபிடிக்க வெறுக்கிறேன் |
It would be being done | இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் |
It would be done | இதை செய்யப்பட்டிருக்கும் |
It would be very kind of you | உங்கள் தயவில் நடக்கட்டும் |
It would have been done | இதை செய்யப்பட்டிருக்க வேண்டும் |
Most of the people would agree with it | பெரும்பாலனவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் |
Most of the people would agree with ti | பொரும்பாலான மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் |
Nothing like that, but I would hate at present | அப்படி ஒன்றும் இல்லை. அனால் தற்போது வெறுக்கிறேன் |
Personally speaking, it is rather a necessity | எனக்கு தெரிந்தவரையில், ஏறத்தாழ இது இன்றியமையாதது |
She would have gone to the concert | அவர் கச்சேரிக்கு சென்றிருந்திருக்கக்கூடும் |
She would rather fast than beg | அவள் பிச்சை எடுப்பதை விட பட்டினி கிடப்பாள் |
There would have been a book | ஒரு புத்தகம் இருந்திருக்கும் |
They would not go | அவர்கள் போகக் கூடாது / வேண்டாம் |
We would hate to speak with you for you are not following manners | நீங்கள் பண்புடன் நடக்காததால் நாங்கள் உங்களுடன் பேச வெறுக்கிறேன் |
We would like to have combined study | நாங்கள் இணைந்து படிக்க விரும்புகிறோம் |
We would like to invite you for dinner | நாங்கள் உங்களை விருந்துக்கு அழைக்க விரும்புகிறோம் |