Meaning for foot - The lower end of the leg
(பாதம்)
டேவிட் மற்றும் ஜெஸ்ஸி ஒவ்வொரு பிற்பகலிலும் கால் பந்து விளையாடுகிறார்கள்
டேவிட் மற்றும் ராம் ஒவ்வொரு பிற்பகலிலும் கால் பந்து விளையாடுகிறார்கள்
நான் உதைப்பந்தாட்டம் / கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருக்கின்றேன்
நான் நீண்ட காலமாக உதைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றேன்
நான் மட்டைப்பந்து விளையாட்டைத் தவிர கால்பந்தும் விளையாடுகிறேன்
இன்று நான் கால்பந்து/ஹாக்கி/மட்டைபந்து போட்டி பார்க்க விரும்புகிறேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
Do not walk bare footed | வெறும் கால்களுடன் நடக்காதே |
He has one foot in the grave | அவனுக்கு அழிவு காலம் நெருங்கி வருகிறது |
He is a politician from head to foot | அவர் முழுக்க முழுக்க அரசியல்வாதி |
I am feeling foot-sore | எனக்கு கால்வலி |
I am playing football | நான் உதைப்பந்தாட்டம் / கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருக்கின்றேன் |
I come on foot | நான் நடந்து வருகிறேன் / நான் நடந்து வருவதுண்டு |
I have been playing football for a long time | நான் நீண்ட காலமாக உதைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றேன் |
I have played football | நான் உதைப்பந்தாட்டம் விளையாடியிருக்கிறேன் |
I play football enthusiastically | நான் உற்சாகமாக கால்பந்து விளையாடுகிறேன் |
I play football tomorrow | நான் நாளை கால்பந்து விளையாடுகிறேன் |
I play football besides cricket | நான் மட்டைப்பந்து விளையாட்டைத் தவிர கால்பந்தும் விளையாடுகிறேன் |
I play football outside | நான் வெளியே கால்பந்து விளையாடுகிறேன் |
I played football | நான் உதைப்பந்தாட்டம் விளையாடினேன் |
I want to see a football/hockey/cricket match today | இன்று நான் கால்பந்து/ஹாக்கி/மட்டைபந்து போட்டி பார்க்க விரும்புகிறேன் |
I will play football | நான் உதைப்பந்தாட்டம் விளையாடுவேன் |
Its foot is serviceable as a hand | அதன் கால் கையைப்போல் உபயோகப்படுகிறது |
Man set foot on the moon | நிலவில் மனிதன் பாதம் பதித்தான் |
Raju goes to school on foot | ராஜு பள்ளிக்கு நடந்து செல்கிறான் |
There is an interesting football game on Sunday | ஞாயிற்றுக்கிழமை ஒரு சுவாரஸ்யமான கால்பந்து விளையாட்டு உள்ளது |
They are playing football | அவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் |
They play foot ball | அவர்கள் கால்பந்து விளையாடுகிறார்கள் |
Will you go on foot? | நீ நடந்து செல்வாயா? |
You can not play football in this park on Sunday | நீங்கள் ஞாயிறன்று இந்த பூங்காவில் கால்பந்து விளையாட முடியாது |
You must not drive the car on the footpath | நீ நடைபாதை மேல் காரை ஓட்டக் கூடாது |