English Sentences | Tamil Meaning |
---|---|
Always wear khadi clothes | எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து |
Are the clothes back from the laundry? | வண்ணானிடமிருந்து துணிகள் வந்ததா? |
Cloth is sold by metre | மீட்டர் கணக்கில் துணி விற்கப்படுகிறது |
Do not put on wet clothes | ஈரத் துணிகளை உடுத்தாதே |
Don not judge a person by his clothes | எவரையும் உடையைப் பார்த்து மதிப்பிடாதே |
Dry the clothes in the sun | துணிகளை சூரிய வெளிச்சத்தில் உலர வை |
Hang the clothes in a line | துணிகளை கொடியில் தொங்கவிடு |
Have the all clothes dried? | துணிகள் அனைத்தும் காய்ந்து விட்டதா? |
I am changing my clothes | நான் எனது உடைகளை மாற்றிக்கொண்டிருக்கின்றேன் |
I ironed my clothes | நான் எனது உடைகளை இஸ்திரி செய்தேன் |
I wash the clothes | நான் துணிகளை துவைக்கிறேன் |
I will come after changing my clothes | நான் துணியை மாற்றிக்கொண்டு வருகிறேன் |
Lakshmi is washing the clothes now | லட்சுமி இப்போது துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள் |
My clothes have gone to the laundry | என் துணிமணிகள் வண்ணானிடம் இருக்கிறது |
Put wet clothes in the sun | ஈரத்துணியை வெயிலில் போடு |
She hid her face under the bed clothes | அவள் போர்வைக்குள்ளே தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டால் |
Take the dry clothes | உலர்ந்த துணிமணிகளை எடுத்துக்கோள் |
The price of cloth has gone high | துணியின் விலை மிகவும் உயர்ந்து இருக்கிறது |
This cloth is very warm | இந்தத்துணி மிகவும் வெப்பமாக உள்ளது |
Wash the clothes and put (spread) them in the sun | துணிகளை துவைத்து சூரிய வெளிச்சத்தில் காய வை |
Wash with Damp Cloth | ஈரமான துணியால் கழுவவும் |
When did the washerman last take the clothes for washing? | வண்ணான் கடைசியாகத் துணியை எப்பொழுது எடுத்து சென்றான்? |
You shouldn’t wash my clothes | நீ என் துணிகளை துவைக்க கூடாது |