Meaning for bridge - Connecting passage between shores of rivers,railway,canal,etc.made of bricks,wood or steel.a card game.a support for the
(பாலம்,ஒருவகைச் சீட்டாட்டம்மேசை மரப் பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் கோலுக்கு துணையாக இருக்கும் ஆதாரம்)
English Sentences | Tamil Meaning |
---|---|
The bridge was very narrow | பாலம் மிகவும் குறுகலாக இருந்தது |
Two silly goats met on a bridge | இரண்டு அற்ப ஆடுகள் ஒரு பாலத்தில் சந்தித்தது |