• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for BEST FRIEND 2 sentences found.  

    I am your best friend 

    நான் உன்னுடைய சிறந்த நண்பன்

    I live next to my best friend 

    எனது அருமை நண்பனுக்கு வீட்டுக்கு பக்கத்தில் நான் வசிக்கிறேன்

    SOME RELATED SENTENCES FOR BEST FRIEND

    English SentencesTamil Meaning
    A good student will keep his friends away from him ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான்
    All the best நல்வாழ்த்துக்கள்
    Are any our class friends studying in this college? நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா?
    Are you ready to join in our friend's company? என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா?
    Ask his friends if you want to know more about him உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்
    Ask your friend to close the window ஜன்னலை மூடுவதற்கு உங்கள் நண்பரிடம் கேளுங்கள்
    Be careful about your friends உன் நண்பர்களுடன் எச்சரிக்கையாக இரு
    Best of luck. See you வாழ்த்துக்கள். பார்க்கலாம்
    Best wishes for Happy married life சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்
    Best Wishes for You & Your Family உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த வாழ்த்துக்கள்
    By way of the best institute we learnt English நாம் நல்ல நிறுவனத்தின் மூலமாக ஆங்கிலம் கற்று கொண்டோம்
    Call your friend உன்னுடைய நண்பனை அழை
    David is my close friend டேவிட் என் நெருங்கிய நண்பன்
    David, Laxmi and the dog were friends டேவிட், லஷ்மி மற்றும் நாய் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர்
    Do not be emotional, my friend எனது நண்பனே, உணர்ச்சி வசப்படாதே
    Do not forsake your friends உன்னுடைய நண்பர்களை கைவிடாதே
    Does your friend eat such sweet fruits every day? இந்த இனிப்பான பழங்களை உங்கள் நண்பர் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறாரா?
    First impression is the best impression முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம்
    God, save me from my friends, I can protect myself from my enemies கடவுளே, என் நண்பர்களிடத்திலிருந்து என்னை காப்பாற்று, நான் என் எதிரிகளிடமிருந்து என்னை காப்பற்றி கொள்வேன்
    Happiness is the best tonic சந்தோசம் சகல பலம்
    He conferred with his friends அவன் அவனுடைய நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தான்
    He goes with his friend அவன் அவனுடைய நண்பனுடன் செல்கிறான்
    He had been acclaimed as one of the best players in the league இந்த தொடரின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக அவர் கருதப்படுகிறார்
    He had many friends அவனுக்குப் பல நண்பர்கள் இருந்தனர்
    He has a few friends அவருக்கு ஒரு சில நண்பர்களே உண்டு
    He has many friends அவனுக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள்
    He has many powerful friends அவருக்கு பல பலமான நண்பர்கள் உண்டு
    He heard the news through a friend ஒரு நண்பனின் மூலமாக இச்செய்தியை அவன் அறிந்து கொண்டான்
    He is my friend அவன் எனது நண்பன்
    He is not my friend அவன் என்னுடைய நண்பன் இல்லை
    He reached the Railway station in order to send off his friend in time அவனது நண்பனை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதற்கு அவன் ரயில் நிலையத்தை அடைந்தான்
    He was my friend அவர் என் நண்பராக இருந்தார்
    He worked to the best of his ability அவன் முழுத்திறமையுடன் உழைத்தான்
    Hello Friend, How are you? நண்பா, எப்படி இருக்கிறாய்?
    Her friends look up to her அவளுடைய சினேகிதிகள் அவளை மதிக்கிறார்கள்
    His friends look up to him அவனுடைய நண்பர்கள் அவனை மதிக்கிறார்கள்
    Honesty is the best policy கண்ணியம் சிறந்தது
    I accepted the birthday gift from my friends நான் பிறந்த நாள் பரிசை என்னுடைய நண்பர்களிடமிருந்து ஏற்றுக்கொண்டேன்
    I am going to shun my friends, because they did not help me in my studies படிப்பில் எனக்கு உதவி செய்யாததால் எனது நண்பர்களை இனி மதிப்பதில்லை
    I am talking with my friends நான் எனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றேன்
    I am your best friend நான் உன்னுடைய சிறந்த நண்பன்
    I am your friend நான் உனது நண்பன்
    I attended my friend marriage yesterday நான் நேற்று என் நண்பர் திருமனத்திக்குச் சென்றேன்
    I can be your friend நான் உன் நண்பனாக இருக்க முடியும்
    I have many friends எனக்கு பல நண்பர்கள் உள்ளனர்
    I have no friends எனக்கு நண்பர்கள் கிடையாது
    I invited my friends நான் எனது நண்பர்களுக்கு அழைப்புவிடுத்தேன்
    I live next to my best friend எனது அருமை நண்பனுக்கு வீட்டுக்கு பக்கத்தில் நான் வசிக்கிறேன்
    I will be eating dinner with my friends this evening நான் எனது நண்பர்களுடன் இன்று மாலை சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்
    I will be staying with my friend நான் எனது நண்பருடன் இருந்துக்கொண்டிருப்பேன்
    I will invite my friends for festival நான் பண்டிகைக்கு எனது நண்பர்களை அழைப்பேன்
    If my friend were alive why lament the past என்னுடைய நண்பன் உயிருடன் இருந்திருந்தால் ஏன் நடந்ததை நினைத்துப் புலம்ப வேண்டும்
    Is Kamal your friend? கமல் உன்னுடைய நண்பரா?
    It is my friend அவன் என் நண்பன்
    It that so? I have heard my friends discuss it அது அப்படியா? என்னுடைய நண்பர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டிக்கின்றேன்
    Kamal and Senthil are intimate friends கமல் மற்றும் செந்தில் நெருக்கமான நண்பர்கள்
    Kamal was looking for his friend கமல் தனது நண்பருக்காக பார்த்துக்கொண்டிருந்தார்
    Let\'s make friends with each other நாம் ஒருவரோடு ஒருவர் நட்பு உருவாக்கலாம்
    Libraries are the best places to go after school பள்ளி பிறகு செல்ல நூலகங்கள் மட்டுமே சிறந்த இடமாக உள்ளது.
    May we become friends? நாம் நண்பர்களாக இருப்போமா?