Meaning for although - Even though
(இருப்பினும், இருந்தபோதிலும்)
அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை
அவன் பணம் வைத்திருந்தாலும் கூட அவன் எனக்கு கொடுக்கவில்லை
அவன் ஓர் ஏழையாக இருந்தபோதிலும் அவன் நேர்மையானவன்
English Sentences | Tamil Meaning |
---|