• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for book 138 sentences found.  

    Meaning for book - Written or printed sheets or paper fastened together.to record.to make an entry.to register one’s name.reserve in
       (புத்தகம்,குறித்து வை,(ஏட்டில்)குறிபெயரைப் பதிவு செய்முன்னதாகவே ஒதுக்கி வை)

    A book has been prepared. But it is not yet published 

    ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை

    A collection of books 

    புத்தகங்களின் தொகுப்பு

    A grammar book, you mean? 

    நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?

    A library of books 

    நூலகம்

    A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 

    ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.

    A nice book is on the table 

    ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது

    Any legend of the temple available here? I mean, in the form of a book? 

    கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில்

    Can I take a book? 

    நான் ஒரு புத்தகம் எடுத்துக் கொள்ள முடியுமா?

    Close this book 

    இந்த புத்தகத்தை மூடு

    Could I borrow the book? 

    நான் இந்த புத்தகத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியுமா?

    Did you bring the book I gave you? 

    நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா?

    Do not write anything on you books 

    உன் புத்தகங்களின் மீது ஒன்றும் எழுதாதே

    Do read this interesting book 

    இந்தச் சுவாரசியமான புத்தகத்தை அவசியம் படி

    Each book and each magazine has its own value 

    ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது

    Go to shop and buy a book 

    கடைக்கு சென்று ஒரு புத்தகம் வாங்கு

    Have I taken your book by mistake 

    தவறுதலாக நான் உன்னுடைய புத்தகத்தை எடுத்திருக்கிறேனா?

    Have you have all kinds of books? 

    நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா?

    He gave a book to her 

    அவன் அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறான்

    He had brought a book 

    அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார்

    He has not returned my book 

    அவர் எனது புத்தகத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.