உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த வாழ்த்துக்கள்
நீ இந்திய ஆட்சிப்பணியில் சேர என்னுடைய வாழ்த்துக்கள்
உங்களுக்கு மகிழ்ச்சியான சுதந்திர தின வாழ்த்துக்கள்
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Congratulations on your increment | உங்கள் ஊதிய உயர்வுக்கு வாழ்த்துக்கள் |
| Congratulations on your wedding | உங்களுக்கு திருமண வாழ்த்துக்கள் |
| good wishes and so on | வாழ்த்துக்கள் பல |
| Happy birthday | பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
| Happy wedding anniversary | இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் |
| Heartly felicitations on your birthday | உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் |
| I congratulate you on your joining Indian Administrative Service | நீ இந்திய ஆட்சிப்பணியில் சேர என்னுடைய வாழ்த்துக்கள் |
| Independence Day Greetings | சுதந்திர தின வாழ்த்துக்கள் |
| My best diwali wishes | எனது சிறந்த தீபாவளி வாழ்த்துக்கள் |
| My best wishes Happy Diwali | என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் |
| We wish you a happy new year | உங்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் |
| Wish you a very happy Independence Day | உங்களுக்கு மகிழ்ச்சியான சுதந்திர தின வாழ்த்துக்கள் |