நாம் இந்த கொள்கைகளை நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்த முடியுமா?
அவன் தனது வருமானத்திருக்குள் தனது வாழ்க்கையை நடத்துகிறான்
உடல்நலம் சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது
English Sentences | Tamil Meaning |
---|---|
He has no goal in life | அவருக்கு வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லை |
He is a parasite | அவன் மற்றவர்களை சார்ந்து வாழ்கிறவன் |
He is an important man in my life | அவர் என் வாழ்க்கையில் முக்கியமான நபராக இருக்கிறார் |
He is fed up with life | அவனுக்கு வாழ்க்கை அலுத்துவிட்டது |
He lives withthin his income | அவன் தனது வருமானத்திருக்குள் தனது வாழ்க்கையை நடத்துகிறான் |
He still lives in that house | அவர் இன்னும் அந்த வீட்டில் வாழ்கிறார் |
Health is essential for happy life | உடல்நலம் சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது |
How is life in the city? | நகரத்தில் வாழ்க்கை எப்படி உள்ளது? |
How is life? | வாழ்க்கை எப்படி உள்ளது? |
I am fed up with this life | நான் இந்த வாழ்ககையை வெறுக்கிறேன் |
I find contentment in my life | நான் என் வாழ்க்கையில் மன நிறைவை காண்கிறேன் |
I invite you to my life | என் வாழ்க்கையில் உன்னை அனுமதிக்கிறேன் |
I live by teaching | நான் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் வாழ்க்கை நடத்துகிறேன் |
I live in a big city. | நான் ஒரு பெரிய நகரத்தில் வாழ்கிறேன் |
I will come up in my life | நான் வாழ்க்கையில் முன்னேறுவேன் |
It was the longest wait of my life | அது எனது வாழ்க்கையில் மிக நீண்ட காத்திருப்பாக இருந்தது |
Life is beautiful. always like that | வாழ்க்கை அழகானது . எப்போதும் அதை நேசி . |
Life is for service | வாழ்க்கை சேவை செய்வதற்காகவே |
Life is short | வாழ்க்கை சுருக்கமானது |
Life is short lived | வாழ்க்கை குறுகிய காலத்திற்குரியது |
Live long | நீண்ட நாட்கள் வாழ்க |
Man gathers knowledge in his journey of life | மனிதன் அவனுடைய வாழ்க்கைப் பயணத்தின் மூலம் அறிவை திரட்டுகிறான் |
Marriage is a major incident in one’s life | ஒரு நபருடைய வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்ச்சியாகும் |
Money alone is not enough to lead a good life, we need character too | நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மட்டுமே போதுமானதாக இராது, நமக்கு நன்னடத்தையும் தேவை |
My uncle lives in the next house | என் மாமா அடுத்த வீட்டில் வாழ்கிறார் |
One must have goals in life | ஒருவருக்கு வாழ்க்கையில் கட்டாயம் இலட்சியம் வேண்டும் |
Poor people live in a hut | ஏழை மக்கள் ஒரு குடிசையில் வாழ்கின்றனர் |
Setbacks are inevitable in life | தடைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை |
Sharks live in water | சுறாமீன்கள் நீரில் வாழ்கின்றனர் |
That is what gives meaning to life | அது தான் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது |
The Buffalos lives on grass and straw | எருமை புல்லையும் வைக்கோல்களையும் தின்று வாழ்கிறது |
The cow lives upon grass and straw | பசு புல்லையும் வைக்கோலையும் உண்டு வாழ்கிறது |
The dacoit turned over a new leaf and became a saint | கொள்ளைக்காரனின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவன் துறவி பூண்டான் |
The forest brigand lives on the loot | அந்த காட்டு கொள்ளைக்காரன் கொள்ளையடிக்கப்பட்ட பொருளினால் வாழ்கிறான் |
The poor lead a miserable life | ஏழைகள் பரிதாபமான வாழ்க்கை வாழுகின்றனர் |
The story has human interest so it is very appealing | எதார்த்தமான மனித வாழ்க்கையை பற்றி விமர்சிப்பதால் அந்த கதை மிகம நன்றாக இருக்கிறது |
They live at Salem | அவர்கள் சேலத்தில் வாழ்கின்றனர் |
They live at Sidny | அவர்கள் சிட்னியில்வாழ்கின்றனர் |
They live in the next street | அவர்கள் அடுத்த தெருவில் வாழ்கிறார்கள் |
They live in Washington | அவர்கள் லண்டனில் வாழ்கின்றனர் |
They live on sheep and calves | அவைகள் ஆடுகளையும், கன்றுக்குட்டிகளையும் தின்று வாழ்கின்றன |
This is an important incident in my life | என் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருக்கிறது |
To live life | வாழ்க்கை வாழ்வதற்கே |
We live a very hard life | நாம் மிகவும் கடினமான வாழ்க்கையை நடத்துகிறோம் |
What is your ambition in life? | உன்னுடைய வாழ்ககையின் இலட்சியம் என்ன? |
What is your goal in life? | வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள் என்ன? |
What is your livelihood? | உன்னுடைய பிழைப்பு / வாழ்க்கை தொழில் என்ன? |
What’s your aim in life? | வாழ்க்கையில் உனது குறிக்கோள் என்ன? |
Where is your life sign? | உன் வாழ்க்கையின் அறிகுறி எங்கே? |