எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்?
இந்த மாம்பழங்களை உனது மனைவிக்கு எடுத்துச் செல், அவள் உன்னை மெச்சுவாள்
English Sentences | Tamil Meaning |
---|---|
My wife comes from america tomorrow | என் மனைவி நாளை அமெரிக்காவிலிருந்து வருகிறாள் |
She is an abusive wife | அவள் ஒரு தவறான மனைவி |
She is my wife | அவள் என் மனைவி |
Take these Mango fruits to your wife she will appreciate you | இந்த மாம்பழங்களை உனது மனைவிக்கு எடுத்துச் செல், அவள் உன்னை மெச்சுவாள் |
The angry husband deserted his wife | அந்த கோபக்கார கணவன் அவனுடைய மனைவியை கைவிட்டான் |
There is a quarrel betwen the husband and the wife | கணவன் மனைவிற்கு இடையில் தகராறு |
What to expect from a wife to her husband? | கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன? |