உடற்பயிற்சி அனைத்து உடல் வியாதிகளுக்கு ஒரு சஞ்சீவி
நான் இரவில் ஆங்கிலம் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன்
நான் தினமும் காலையிலும் மாலையிலும் தேகப் பயிற்சி செய்கிறேன்
புகழ்மிக்க ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி ஆசிரியர் பயிற்சி கொடுத்தார்
நீங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்ய வேண்டும்
English Sentences | Tamil Meaning |
---|---|
I practice English at night | நான் ஆங்கிலத்தை இரவில் பயிற்சி செய்கிறேன் |
I practiced English last night | நான் ஆங்கிலத்தை கடந்த இரவு பயிற்சி செய்தேன் |
I take exercise daily in the morning and evening | நான் தினமும் காலையிலும் மாலையிலும் தேகப் பயிற்சி செய்கிறேன் |
I was going to join the gym | நான் தேகப் பயிற்சிச் சாலையில் சேரப்போனேன் |
I will follow a computer course | நான் ஒரு கணனி பாடப் பயிற்சியை பின்பற்றுவேன் |
It is an integral coach factory | இது ஒரு ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை |
Swimming is a good exercise | நீந்துதல் ஒரு நல்ல உடற்பயிற்சி |
Swimming is a healthy exercise | நீச்சல் ஒரு ஆரோக்கியமான பயிற்சி |
The eminent spoken English master gave practice | புகழ்மிக்க ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி ஆசிரியர் பயிற்சி கொடுத்தார் |
They had done physical exercise | அவர்கள் உடற்பயிற்சி செய்து இருந்தார்கள் |
Walking is a good exercise | நடத்தல் ஒரு நல்ல உடற்பயிற்சி |
We have had enough exercise | நமக்கு போதுமான உடற்பயிற்சி இருந்தது |
You ought to take more exercise | நீங்கள் இன்னும் அதிகமாக உடற்பயிற்சி செய்யவேண்டும் |
You should practise for more than an hour | நீங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்ய வேண்டும் |