ஒரு நண்பனின் மூலமாக இச்செய்தியை அவன் அறிந்து கொண்டான்
என்னுடைய மேஜை நாற்காலிகளைச் செப்பனிட வேண்டும்
டிசம்பரில் மாதங்களில், இங்கிலாந்தில் அடிக்கடி பனிக்கொட்டும்
பனிக்கட்டி வேண்டாம். என்னுடைய தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறது
பனி, வானில் மிதந்து செல்லும் மேகம் ஆகியவற்றின் நிறம் வெள்ளை
English Sentences | Tamil Meaning |
---|---|
Ice lay over the road | சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது |
In England, it often snows in December months | டிசம்பரில் மாதங்களில், இங்கிலாந்தில் அடிக்கடி பனிக்கொட்டும் |
No ice please, I have tonsillitis | பனிக்கட்டி வேண்டாம். என்னுடைய தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறது |
Snow/Ice is scattered over the road | சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது |
That girl is as white as snow | அந்த பெண் பனி போல் வெண்ணிறமாக இருக்கிறாள் |
The dew drops glitter in the sun shine. | பனித்துளி சூரிய ஒளியில் மின்னுகின்றன |
The fog going to out | மூடுபனி வெளியே சென்று கொண்டிருக்கிறது |
The hills were covered with snow | மலைக்குன்றுகள் பனியால் மூடப்பட்டுள்ளன |
The ice was thick enough to walk on | பனி நடக்கப் போதுமான தடிமன் இருந்தது |
White is for snow, Or a cloud sailling by | பனி, வானில் மிதந்து செல்லும் மேகம் ஆகியவற்றின் நிறம் வெள்ளை |