பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
Jems worked till noon | ஜேம்ஸ் நண்பகல் வரை பணியாற்றினார் |
The lamp keeps burning all day | விளக்கு பகல் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது |
They have invited me to lunch | அவர்கள் என்னை பகல் உணவிற்கு அழைத்திருக்கிறார்கள் |
Will you come to my home for dinner? | பகல் உணவு உன்ன என் வீட்டிக்கு வருவாயா? |