| English Sentences | Tamil Meaning |
|---|---|
| A lie has no legs | பொய்க்கு கால்கள் இல்லை |
| A poet needs pure heart, talent is secondary | ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம் |
| Alas! He is no more | ஐயோ! அவர் உயிரோடு இல்லை |
| Amitabh must wait till 12'O clock, must not he? | அமிதாப் 12 மணிவரை காக்க வேண்டும், இல்லையா? |
| Aren’t you happy here? | நீங்கள் இங்கே சந்தோசமாக இல்லையா? |
| As long as I am here, you need not worry about anything | நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை |
| Ask whether he is coming or not | அவன் வருகிறானா இல்லையா என்று கேள் |
| But you were not there | ஆனால் நீ அங்கே இல்லை |
| Complete submission is needed | முழுமையான அர்பணிப்பு தேவை |
| Considering the quality, the price is not high | தரத்தை கணக்கில் கொண்டால் விலை அதிகம் இல்லை |
| Did you notice the teaches\'s vacancy appeared in the News Paper? | செய்தி தாளில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தாயா? |
| Do not require any details | எந்த விவரங்களுக்கு தேவை இல்லை |
| Do not spend your money unnecessarily | தேவையில்லாமல் உங்கள் பணத்தை செலவிட வேண்டாம் |
| Do not you have changes with you? | உன்னிடத்தில் சில்லறைகள் இல்லையா? |
| Do not you have cutlets? | உங்களிடம் கட்லட் இல்லையா? |
| Do you need money? | உனக்கு பணம் தேவையா? |
| Do you require any money? | உங்களுக்கு ஏதேனும் பணம் தேவையா? |
| During rainy days no shelter is needed for the buffalo | மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை |
| Earlier, Ambani was not rich | முன்னாளில் அம்பானி பணக்காரராக இல்லை |
| Either I will eat or not | நான் இதை சாப்பிடுவேன் இல்லையென்றால் சாப்பிடமாட்டேன் |
| First let me watch the news. We do not subscribe to newspaper | முதலில் நான் செய்தி பார்க்கிறேன். நாம் சந்தா செலுத்தி செய்திதாள் வாங்குவது இல்லையே |
| Gas and Oil consumption always increases in cold weather | குளிர் காலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகரிக்கிறது |
| Getting tensed is of no use | பதட்டப்படுவது / கோபப்படுவதினால் பயன் ஒன்றும் இல்லை |
| Go ahead, I have no objection | அப்படியே செய், எனக்கு ஆட்சேபனை இல்லை |
| Great men do not waste their time, do they? | உயர்ந்தவர்கள் தங்களது நேரத்தை வீணாக்குவது இல்லை, இல்லையா? |
| Grey is for night with no colours | இரவில் அதிக ஒளி இல்லாததால் அது சாம்பல் வர்ணமாகத் தெரியும், இரவிற்கு நிறம் இல்லை |
| He does not belong to this town | அவன் இந்த பட்டணத்தை சார்ந்தவர் இல்லை |
| He doesn’t have much knowledge about business | அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை |
| He had no chance of success ; nevertheless he tried | அவன் வெற்றிக்கு வழிஇல்லை எனினும் அவன் முயற்சி செய்தான் |
| He has no contacts | அவருக்கு எந்த தொடர்பும் இல்லை |
| He has no ethics at all | அவருக்கு எந்த நெறிமுறைகள் இல்லை |
| He has no goal in life | அவருக்கு வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லை |
| He has no property | அவருக்கு சொத்துக்கள் இல்லை |
| He has no right upon your property | உன்னுடைய சொத்தில் அவனுக்கு உரிமை இல்லை |
| He is neither a rogue nor a fool | அவன் ஒரு ரவுடியாகவும் இல்லை முட்டாளாகவும் இல்லை |
| He is not a reporter | அவர் பத்திரிகை நிரூபர் இல்லை |
| He is not at home | அவர் வீட்டில் இல்லை |
| He is not clear in his opinion | அவர் அவருடைய கருத்தில் தெளிவாக இல்லை |
| He is not in the house | அவன் வீட்டில் இல்லை |
| He is not my friend | அவன் என்னுடைய நண்பன் இல்லை |
| He is not on good terms with me | அவருக்கு என்னிடம் நல்ல எண்ணம் இல்லை |
| He is short for his age | அவன் வயதுக்கு ஏற்ற வளர்த்தி இல்லை |
| He needs rest | அவருக்கு ஓய்வு தேவை |
| Her mother-in-law is good natured, but not her daughters-in-law | அவளுடைய மாமியார் நல்லவள்,ஆனால் அவள் மருமகள்கள் அப்படி இல்லை |
| His anger knows no limits | அவருடைய கோபத்திற்கு எல்லையே இல்லை |
| His efforts to go to Dubai are now out of question | துபாய்க்கு போவதற்கான அவனது முயற்சிகள் இப்போதைக்கு முடிவதாக இல்லை |
| His hand writing is not good | அவனுடைய கையெழுத்து நன்றாக இல்லை |
| His handwriting is illegible | அவனுடைய கையெழுத்து தெளிவானது இல்லை |
| His joy knew no bounds | அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை |
| His teeth are not white | அவன் பற்கள் வெண்மையாய் இல்லை |
| How many do you want? | உனக்கு எத்தனை வேண்டும் / தேவை? |
| How many pieces of paper do you need? | உங்களுக்கு எவ்வளவு காகிதங்கள் தேவை? |
| How much do you want? | உனக்கு எவ்வளவு வேண்டும் / தேவை? |
| How pleasant it is, is not it? | எவ்வளவு நன்றாக இருக்கிறது, இல்லையா? |
| Hurry up, otherwise you will miss the train | சீக்கிரம் ஆகட்டும், இல்லையேல் நீ ரயிலை விட்டு விடுவாய் |
| I am a teacher, aren’t? | நான் ஓர் ஆசிரியர், இல்லையா? |
| I am not a little tired | நான் சிறிது களைப்பாக இல்லை |
| I am not a student | ஒரு மாணவர் இல்லை |
| I am not a teacher, am I? | நான் ஓர் ஆசிரியர் இல்லை, அமாம் தானே? / அப்படித்தானே? |
| I am not in a mood | மனது சரி இல்லை |