• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for கொள்கை 12 sentences found.  

    Can we apply this principle to our lives? 

    நாம் இந்த கொள்கைகளை நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்த முடியுமா?

    Corruption and violence are the ideals today 

    லஞ்சமும், வன்முறையும் தான் இன்று உயர்ந்த கொள்கையாக கருதப்படுகிறது

    He is a man of ideals 

    அவர் உயர்ந்த கொள்கைகளை உடையவர்

    He is a man of principles 

    அவன் கொள்கையுடைய மனிதன்

    He liked the manifesto of the party 

    அவன் அக்கட்சியின் கொள்கைகளை விரும்பினான்

    Money is the guiding principle today 

    இன்றைக்கு பணம் தான் வழிகாட்டுகிற கொள்கையாக இருக்கிறது

    Poverty eradication is the policy of the government 

    வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்

    Secularism is the policy of India 

    இந்தியாவின் கொள்கையானது மத சார்பற்றது

    The economic policy of the government is the worst 

    அரசின் பொருளாரதாரக் கொள்கை மோசமாக உள்ளது

    These monkeys remind me of Darvin\'s theory of evolution 

    இந்த குரங்குகள் எனக்கு டார்வினுடைய பரிணாம கொள்கைகளை ஞாபகபடுத்துகிறது

    They prove his theory was wrong 

    அவைகள் அவனுடைய கொள்கை தவறென நிரூபிக்கின்றன

    You must stand firm on values 

    நீ உனது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்

    SOME RELATED SENTENCES FOR கொள்கை

    English SentencesTamil Meaning
    Money is the guiding principle today இன்றைக்கு பணம் தான் வழிகாட்டுகிற கொள்கையாக இருக்கிறது
    Poverty eradication is the policy of the government வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்
    Secularism is the policy of India இந்தியாவின் கொள்கையானது மத சார்பற்றது
    The economic policy of the government is the worst அரசின் பொருளாரதாரக் கொள்கை மோசமாக உள்ளது
    These monkeys remind me of Darvin\'s theory of evolution இந்த குரங்குகள் எனக்கு டார்வினுடைய பரிணாம கொள்கைகளை ஞாபகபடுத்துகிறது
    They prove his theory was wrong அவைகள் அவனுடைய கொள்கை தவறென நிரூபிக்கின்றன
    You must stand firm on values நீ உனது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்