English Sentences | Tamil Meaning |
---|---|
Fall down | கீழே விடு |
Get down | கீழே இறங்கு |
Get off | இறங்கு |
Go down | கீழே போ |
He fell down suddenly | அவர் திடீரென்று கீழே விழுந்தார் |
He put his signature below the last line | அவன் அவனுடைய கையெழுத்தை கடைசி கோட்டிற்கு கீழே எழுதினான் |
I fell down | நான் கீழே விழுந்தேன் / நான் கீழே விழுந்துவிட்டேன் |
If you loosen your grip on the branch you will fall down | நீ மரக்கிளையின் மேல் வைத்திருக்கிற இறுகிய பிடியை தளர்த்தினால் நீ கீழே விழுந்துவிடிவாய் |
Prices are falling | விலைகள் இறங்குகின்றன |
The boy is below the average | அந்த பையன் சராசரி நிலைக்கும் கீழே இருக்கிறான் |
The desk is below the window | சாய்வுமேசை சாளரத்திற்கு கீழே இருக்கிறது |
The dog was under the table | நாய் நாற்காலியின் கீழே இருக்கிறது |
Why do you quarrel with him unnessesarily? | அவனிடம் ஏன் வீண் சண்டையில் இறங்குகிறாய்? |
You had a fall | நீ கீழே விழுந்தாய் |