• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for கல்வி 9 sentences found.  

    Education makes man perfect 

    கல்வி மனிதனை பூரணமாக்குகிறது

    He is a well educated person 

    அவர் ஒரு நன்கு படித்த நபர் / அவர் கல்வியறிவு மிக்கவர்

    He is studying in an institution at Madurai 

    அவர் மதுரையில் ஒரு கல்வி நிலையத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்

    I am thinking of an academic work 

    நான் கல்வி சம்மந்தபட்டதை பற்றி தான் யோசிக்கிறேன்

    There is no end to knowledge 

    கல்விக்கு எல்லையே இல்லை

    Travelling abroad is a part of Education 

    நாடு கடந்து செல்லும் பயணம் கல்வியின் ஒரு பகுதியாகும்

    We have planned to go on an educational tour 

    நாங்கள் கல்வி சுற்றுலா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்

    We will spend for education 

    நாங்கள் கல்விக்காக செலவு செய்வோம்

    What is in your mind? A puranic one or on academic one? 

    உங்கள் மனதில் இருக்கிறது என்ன? புராண சம்மந்தபட்டதா இல்லையேல் கல்வி சம்மந்தபட்டதா?

    SOME RELATED SENTENCES FOR கல்வி

    English SentencesTamil Meaning
    Travelling abroad is a part of Education நாடு கடந்து செல்லும் பயணம் கல்வியின் ஒரு பகுதியாகும்
    We have planned to go on an educational tour நாங்கள் கல்வி சுற்றுலா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்
    We will spend for education நாங்கள் கல்விக்காக செலவு செய்வோம்
    What is in your mind? A puranic one or on academic one? உங்கள் மனதில் இருக்கிறது என்ன? புராண சம்மந்தபட்டதா இல்லையேல் கல்வி சம்மந்தபட்டதா?