அது எனக்கு வேண்டும். அந்த கடிகாரத்தை என்னுடைய சகோதரிக்கு வாங்குங்கள்
நல்லது. அதில் ஒரு பிரதி எனக்கு வேண்டும். ரென் & மார்டின் அவர்களின் ஆங்கில இலக்கண புத்தக இருக்கின்றதா
English Sentences | Tamil Meaning |
---|---|
A sick room should be well aired | நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும் |
Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
Amitabh must wait till 12'O clock, must not he? | அமிதாப் 12 மணிவரை காக்க வேண்டும், இல்லையா? |
As far as I am concerned smoking can be avoided | எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும் |
As the ox is useful to us we must treat it kindly | எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும் |
Ask the librarian. It must be in his table | நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும் |
At the most I will have to be in prison for six months, is not that all? | கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே? |
Because I felt headache | எனக்கு தலைவலியாக இருந்தது அதனால் தான் |
Because I got no time | எனக்கு நேரம் கிடைக்காததால் |
Between you and I | உங்களுக்கும் எனக்கும் இடையில் |
But day after tomorrow I have to return it | ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் |
But do not know its name | ஆனால் அதன் பெயர் எனக்கு தெரியாது |
By all means, please help me, sir | மிக்க மகிழ்ச்சியுடன் எனக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள், ஐயா |
Can / Could you advise me? | நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா? |
Can I get taxi here? | நான் இங்கே வண்டி பெற முடியும்? / எனக்கு இங்கு வண்டி கிடைக்குமா? |
Can I have a glass of water? | எனக்கு ஒரு கோப்பை தண்ணீர் கிடைக்குமா? |
Can you arrange me a taxi? | நீ எனக்கு ஒரு வாடகை ஊர்தியை ஏற்பாடு செய்ய முடியுமா? |
Can you bring me some water, please? | தயவுசெய்து, எனக்கு சிறிது தண்ணீர் கொண்டுவர முடியுமா? |
Can you get me a glass of water, please? | தயவுசெய்து, எனக்கு நீங்கள் தண்ணீர் கொடுக்க முடியுமா? |
Can you give a clue? | எனக்கு ஒரு துப்பு கொடுக்க முடியுமா? |
Can you give five rupees? | நீங்கள் எனக்கு ஐந்து ரூபாய் கொடுக்க முடியுமா? |
Can you help me in that? | அதற்கு தாங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? |
Can you help me, please? | தயவு செய்து நீங்கள் எனக்கு உதவுவீர்களா? |
Can you help me? | நீங்கள் எனக்கு உதவ முடியுமா? |
Can you lend me a hundred rupees? | எனக்கு நூறு ரூபாய் கடன் கொடுப்பாயா? |
Can you lend me some money, please? | நீங்கள் தயவு செய்து, எனக்கு பணம் கொடுக்க முடியுமா? |
Can you make a cup of tea for me, please? | தயவு செய்து நீங்கள் எனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரிப்பீர்களா? |
Can you please give me a pen? | நீங்கள் எனக்கு ஒரு எழுதுகோல் தர முடியுமா? |
Can you send me a catalogue? | நீங்கள் எனக்கு ஒரு பட்டியல் அனுப்ப முடியும்? |
Can you tell me the fare to Coimbatore? | கோயம்புத்தூருக்கு பேருந்து கட்டணம் எவ்வளவு என எனக்கு சொல்ல முடியுமா? |
Can you tell me the latest score? | இப்போது உள்ள மதிப்பெண்களை / ஓட்டங்களை எனக்கு சொல்ல முடியுமா? |
Can't I have at least two seats? | இரண்டு இடங்களாவது எனக்கு கிடைக்காதா? |
Could you advise me? | நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா? |
Could you do me a favour? | நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா? |
Could you please give me some fruits? | தயவு செய்து எனக்குச் சில பழங்கள் தர முடியுமா? |
Cousin, Do not cry. You are the one to console your younger ones | அத்தான், அழாதீர்கள். நீங்கள் தான் இளையவர்களாகிய இவர்களை ஆறுதல்படுத்த வேண்டும் |
David or chakie must do his work | டேவிட் அல்லது ஜாக்கி அவனுடைய வேலை செய்ய வேண்டும் |
Do make yourself comfortable | நன்றாக செய்ய வேண்டும் |
Do not you know how to behave at whom | யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது |
Do you know how to operate the computer? | உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா? |
Do you think you could lend me some money? | நீங்கள் எனக்கு சிறிது பணம் கொடுக்க முடியுமா என நினைக்கிறீர்களா? |
Don’t advise me on anything | எனக்கு புத்திமதி எதுவும் கூறவேண்டாம் |
Don’t I know that much? | எனக்கு அவ்வளவாக தெரியாதா? |
Don’t I know that? | அது எனக்கு தெரியாதா? |
Eat less salt and sugar | உப்பும், சர்க்கரையும் குறைவாகச் சாப்பிட வேண்டும் |
Either you or he has to go to market | நீங்கள் அல்லது அவர் யாரேனுமொருவர் சந்தை செல்ல வேண்டும் |
Elders should set a model to youngesters by leading a simple life | பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் |
Every man must do his own duty | ஒவ்வொரு மனிதனும் அவனவன் கடமையைச் செய்ய வேண்டும் |
Every one should care for his parents | ஒவ்வொருவரும் தம் பெற்றோரின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் |
Excuse me Sir, How much is it to send a speed post? | மன்னிக்க வேண்டும் ஐயா, விரைவு தபால் அனுப்ப எவ்வளவு ஆகும்? |
Excuse me, can you tell me how to go to the bus stand? | மன்னிக்கவும். பேருந்து நிலையத்திக்கு எப்படி போக வேண்டும் என்று சொல்ல முடியுமா? |
Excuse me, one more question please | மன்னிக்க வேண்டும், இன்னும் ஒரு கேள்வி |
Excuse me. Can you tell me the time, please? | மன்னிக்கவும். தயவுசெய்து எனக்கு நேரம் உங்களால் சொல்லமுடியுமா? |
First I want some water. I feel very thirsty | முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன் |
First must climb the hill | முதலில் குன்றின் மேல் ஏறவேண்டும் |
First, you have get the learner\'s | முதலில் நீங்கள் ஒட்டுநருக்கான சான்றிதழ் பெற வேண்டும் |
Fraility thy name is woman | தவறிழைக்கும் இயல்புடைய மனிதனை பெண்ணாக பெயர் சூட்ட வேண்டும் |
Get me one | எனக்கும் ஒன்று |
Get me some hot/cold water | எனக்கு வெந்நீர்/குளிர்ந்த நீர் அனுப்பு |
Get ready quickly | உடனே தயாராக வேண்டும் |