• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for உயிர் 6 sentences found.  

    He died for his country 

    அவன் அவனுடைய நாட்டிக்காக உயிர் துறந்தான்

    I will achieve it even at the cost of my life 

    என்னுடைய உயிர்போனாலும் நான் இதை செய்து முடிப்பேன்

    Parrots live for more than eighty years 

    கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன

    The concept of Biological science 

    இது உயிர் அறிவியலின் கருத்து

    We connot live without air 

    காற்று இல்லாமல் நம்மால் உயிர் வாழ இயலாது

    Who is your fast friend? 

    உன் உயிர் தோழன் யார்?

    SOME RELATED SENTENCES FOR உயிர்

    English SentencesTamil Meaning
    Who is your fast friend? உன் உயிர் தோழன் யார்?