• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for ne 1057 sentences found.  

    When will the next train arrival? 

    அடுத்த ரயில் எப்போது வரும்?

    When would not you like visiters in general? 

    பொதுவாக நீங்கள் பார்வையாளர்கள் வருவதை எப்போது விரும்பமாட்டீர்கள்?

    When you need 

    எப்பொழுது தேவைப்பட்டாலும்

    Where are the medicines sold? 

    மருந்துகள் எங்கே விற்பனை செய்யப்படுகின்றன?

    Where can I get the money from? 

    எங்கிருந்து நான் பணம் பெற்றுக் கொள்ள முடியும்?

    Where will I get medicine? 

    மருந்து எங்கே கிடைக்கும்?

    Which animal has a long neck? 

    எந்தப் பிராணிக்கு நீண்ட கழுத்து உண்டு?

    Which film is running in this cinema? 

    இங்கே எந்தப் படம் ஓடுகிறது?

    Which film/movie is running in this cinema hall? 

    இந்த திரையரங்கில் எந்த திரைப்படம் ஓடுகிறது?

    Which one do you mean madam, the latest one in the price? 

    எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்..அம்மா. புதிதாக வந்திருக்கின்ற வரிசையிலுள்ளதா?

    Which vehicle is mine? 

    எந்த வாகனம் என்னுடையது?

    Which way is the shortest one 

    எது சுருக்கமான வழி

    Which would not you like in dinner today? 

    இன்றைய உணவு வகைகளில் நீங்கள் விரும்பாமல் இருப்பது எது?

    Who gave you money? 

    யார் உனக்குப் பணம் கொடுத்தார்?

    Who is on the line ? 

    தொலைபேசியில் யார்?

    Who is the witness? 

    யார் அதற்கு சாட்சி?

    Whose cell phone number is this? 

    இது யாருடைய கைபேசி எண்?

    Why do not you pluck one and wear on your hair? 

    நீ ஏன் ஒரு பூவை பறித்து உன் தலையில் வைத்து கொள்ள கூடாது?

    Why do you need it? 

    உனக்கு இது ஏன் தேவை?

    Why do you need money? 

    உங்களுக்கு எதற்க்காக பணம் வேண்டும்?