• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for யார் 100 sentences found.  

    Who kindapped the childrens? 

    குழந்தைகளை கடத்தி சென்றது யார்?

    Who presided over the meeting 

    கூட்டத்திற்கு யார் தலைமை தாங்கியது

    Who said? 

    யார் கூறியது?

    Who sang the song? 

    பாட்டு பாடியது யார்?

    Who tore this paper? 

    இந்த காகிதத்தை யார் கிழித்தது?

    Who was really happy? 

    உண்மையிலேயே யார் சந்தோசமாக இருந்தார்கள்?

    Who was talking to Mom? 

    அம்மாவிடம் யார் பேசிக்கொண்டிருந்தார்கள்

    Who we are? 

    நாங்கள் யார்?

    Who will bell the cat? 

    பூனைக்கு யார் முதலில் மணிகட்டுவார்?

    Who will capture that impostor? 

    அந்த வஞ்சனை / ஆள் மாறாட்டம் செய்பவனை யார் பிடிப்பார்?

    Who will come here? 

    இங்கே யார் வருவார்கள்?

    Who will garland the leader? 

    தலைவருக்கு யார் மாலை அணிவிக்க போகிறார்கள்?

    Who will go to the market? 

    கடை வீதிக்கு யார் செல்வது?

    Who will slice the vegetables then? 

    அப்படியானால், யார் காய்கறிகளை சிறிதாக வெட்டுவார்கள்?

    Who wished you in the college? 

    யார் உன்னைக் கல்லூரியில் வணங்கினார்?

    Who won the match yesterday? 

    நேற்றைய ஆட்டத்தில் யார் வென்றார்?

    Who won? 

    யார் ஜெயித்தனர்?

    Who’s that? 

    யார் அது?

    Whom do you want ? 

    உங்களுக்கு யார் வேண்டும்?

    Why, who else will pray for the departed soul, then? 

    ஏன்? அப்படியானால் யார் இறந்து போன இந்த ஆத்மாவுக்கு பிராத்தனை செய்வர்?