• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for know 66 sentences found.  

    Meaning for know - To understand
       (தெரிந்திரு)

    I know nothing in this connection 

    இதைபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது

    I know that he is an honest man 

    அதாவது அவன் ஒரு நேர்மையானவன் என்று எனக்குத் தெரியும்

    I know the matter 

    எனக்கு விஷயம் தெரியும்

    I know when you came 

    நீ எப்பொழுது வந்தாய் என்று எனக்குத் தெரியும்

    I know who you are 

    நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும்

    I know you long since 

    உன்னை ரொம்ப நாட்களாகவே எனக்குத் தெரியும்

    I was shocked to know that you have started bunking classes to see movies 

    நீ வகுப்பிற்கு செல்லாமல் திரைப்பட கொட்டகைக்கு செல்வதாக கேள்வி பட்டவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்

    Let me know in tamil 

    எனக்கு தமிழில் தெரியப்படுத்துக

    May I know if I should do this? 

    நான் இதைச் செய்யலாமா என்று தெரிந்து கொள்ளலாமா?

    May I know where you are going? 

    நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

    May I know you are you sir? 

    தாங்கள் யாரென்பதை நானா அறிந்து கொள்ளலாமா?

    May I know you, please? 

    நீங்கள் யாரென்று அறியலாமா?

    May i know your name please 

    நான் உங்களுடைய பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?

    Refer to that dictionary to know the meaning 

    அர்த்தம் தெரிந்து கொள்ள அந்த அகராதியை புரட்டிப் பார்

    She does not know how to make tea 

    அவளுக்கு தேநீர் தயாரிக்கத் தெரியாது

    She Does not know the value of time 

    அவளுக்கு நேரத்தின் அருமை தெரியாது

    We know the answer already 

    நமக்கு ஏற்கனவே பதில் தெரியும்

    We want to know the status of our request 

    எங்களது கோரிக்கை என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்

    We will let you know tomorrow. 

    நாங்கள் நாளை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்

    Were you glad to know this news? 

    இந்த செய்தியைக் கேட்டு நீங்கள் மகிழ்ந்தீர்களா?

    SOME RELATED SENTENCES FOR know

    English SentencesTamil Meaning
    A polite request ஒரு பணிவான கோரிக்கை
    A band of musicians இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர்
    A banian tree has many branches ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன
    A banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது
    A batch of pupils மாணவர் குழு
    A battery of cells மின்கலங்கள்
    A battle of guns பீரங்கிப்படை தொகுதி
    A book has been prepared. But it is not yet published ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை
    A boy was bitten by a dog ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்
    A bunch of keys ஒரு சாவி கொத்து
    A canal was being dug by the labourers வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது
    A cellphone is a very useful device கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும்
    A cellphone number is start from 99 series கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது
    A chain of mountains மலைத்தொடர்
    A choir of singers பாடகர் குழு
    A Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்
    A coconut tree is tall தென்னை மரம் உயரமாக உள்ளது
    A collection of books புத்தகங்களின் தொகுப்பு
    A committee of five was appointed ஐவர் குழு நியமிக்கப்பட்டது
    A complaint about the theft திருட்டு சம்பந்தமாக புகார் மனு
    A complete list of past tenses. கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல்
    A computer is a remarkable machine ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும்
    A crew of sailors மாலுமிகள் குழு
    A crowd of people மக்கள் கூட்டம்
    A crowd of people gathered மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர்
    A crowd of people gathered around the actress அந்த நடிகையைச் சுற்றி கூட்டம் சேர்ந்தது
    A crush of tourists ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு
    A cup of tea, And What is there for snacks? ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது?
    A danger smells ஒரு ஆபத்து முகர்சிக்கும்
    A deck of cards ஒரு சீட்டு அட்டைகள்
    A dog bit a boy ஒரு நாய் ஒரு சிறுவனைக் கடித்தது
    A drowning man will catch a straw மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான்
    A faithful servant died ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான்
    A few drop of water ஒரு சில நீர் துளி
    A few months before, they fitted the electronic meter. சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள்.
    A few vacant seats ஒரு சில காலி இருக்கைகள்
    A fire occurred in the hotel அந்த தங்கும் விடுதியில் தீ பிடித்து விட்டது
    A fleet of ships பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை
    A flock of sheep ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம்
    A fox was hungry நரி ஒன்று பசியுடன் இருந்தது
    A full moon day முழுமையான நிலவு தினம்
    A full plantain-fruit ஒரு முழு வாழைப்பழம்
    A gang of pickpockets ஒரு திருடர்கள் கூட்டம்
    A gang of robbers ஒரு கொள்ளை கும்பல் / கொள்ளையர் கூட்டம்
    A garden is always a place of memories பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள்
    A giggle of school girls பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம்
    A glass of water ஒரு கோப்பை தண்ணீர்
    A glossary of english grammar ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள்
    A good lawyer is a good liar ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர்
    A good student will keep his friends away from him ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான்
    A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
    A grumble of pessimists நன்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டம்
    A guilty conscience needs no excuse குற்றமுள்ள மனதிற்கு மன்னிக்க தெரியாது
    A haggle of agitators கிளர்ச்சியாளர்கள் கூட்டம்
    A herd of cattle ஒரு கால்நடை கூட்டம்
    A house has been constructed by them ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது
    A house was built by him ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது
    A kilo of beef, Please தயவு செய்து ஒரு கிலோ மாட்டு இறைச்சி கொடுங்கள்
    A kite was made by the boy சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது
    A letter has been written by me ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது