What you say is incredible
நீ சொல்வது நம்ப முடியாதது
Discuss
Report
When are you going there?
நீ அங்கே எப்பொழுது போகிறாய்?
When did you build it?
அதை நீ எப்பொழுது கட்டினாய்?
When did you built it?
When did you come back after your tour?
நீ சுற்றுலா முடித்து எப்போது வந்தாய்?
When did you come?
நீ எப்பொழுது வந்தாய்?
When did you get marry?
நீ எப்போது திருமணம் செய்துகொண்டாய்?
When did you go?
நீ எப்பொழுது சென்றாய்?
When did you join there?
நீங்கள் எப்போது வேலைக்குச் சேர்ந்தீர்கள்?
When did you leave it?
நீங்கள் எப்பொழுது அதை விட்டீர்கள்?
When did you see him last?
நீ அவனை கடைசியாக எப்பொழுது பார்த்தாய்?
When do you come to my house?
நீங எப்பொழுது என்னுடைய வீட்டிற்கு வருகிறாய்?
When do you go to bed?
நீ எப்போது தூங்கச் செல்வாய்?
When do you retire?
நீங்கள் எப்பொழுது தூங்கச் செல்வீர்கள்?
When do you think he will be free?
நீ அவன் எப்பொழுது விடுதலையாவான் என்று நினைக்கிறாய்?
When have you given your money?
உன்னுடைய பணத்தை நீ எப்போது கொடுக்க இருக்கிறாய்?
When will you be at home?
எப்பொழுது நீ வீட்டில் இருப்பாய்?
When will you be free?
எப்பொழுது நீ ஓய்வாக இருப்பாய்?
When will you come here?
எப்பொழுது நீங்கள் இங்கே வருவீர்கள்?
When will you come to my house?
நீங எப்பொழுது என்னுடைய வீட்டிற்கு வருவாய்?