• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for shop 25 sentences found.  

    The shop was closed, hence i went to market 

    இந்த கடை மூடப்பட்டது, அதனால் நான் சந்தைக்கு சென்றேன்

    We will go to fruits shop 

    நாங்கள் பழக்கடைக்கு செல்வோம்

    Which is the best shop here? 

    இங்கே நல்ல கடை எது?

    You can get that in the 3rd shop on the right 

    நீங்கள் வலது புரத்தின் மூன்றாவது கடையில் பெற முடியும்

    Your shopping cart is empty 

    உங்கள் கடைவண்டி காலியாக உள்ளது

    SOME RELATED SENTENCES FOR shop

    English SentencesTamil Meaning
    An idle mind is the workshop of devil ஒரு சோம்பேறியின் இடம் / ஒரு செயல் அற்ற மனது ஒரு பிசாசின் பணிமனையாகும்
    Are the shops open tomorrow? கடைகள் நாளை திறக்கப்படுகிறதா?
    Go to shop and buy a book கடைக்கு சென்று ஒரு புத்தகம் வாங்கு
    Go to the shop கடைக்குச் செல்
    Go with him to the shop அங்காடிக்கு அவனுடன் செல்
    Had he closed the shop? அவன் கடையை மூடியிருந்தானா?
    He had closed the shop அவன் கடையை மூடியிருந்தான்?
    He is a petty shopkeeper அவன் ஒரு சாதாரண கடைக்காரன்
    How long have you been running the shop? எவ்வளவு காலமாக நீங்கள் கடையை நடத்திக்கொண்டு இருந்து இருக்கிறீர்கள்?
    Is there any medical shop? மருந்து கடை ஏதேனும் உண்டா?
    May we go to jewellery shop? நாம் நகை கடைக்கு போகலாமா?
    My assistant is yet to come. He is at work at home, preparing cattle for the shop எனக்கு உதவி செய்கிறவர் இன்னும் வரவில்லை. அவருக்கு வீட்டிலே, கடைக்காக கால் நடைகளை எல்லாம் ஆயத்தப்படுத
    Near book shop புத்தக கடை அருகில்
    Now we should not close our shop, should we? நாம் இப்போது நம் கடையை மூடக் கூடாது , இல்லையா?
    Return the product to the shop கடைக்கு பொருளை திருப்பி அனுப்பு
    Shopkeeper shells fruit வியாபாரி பழம் விற்கிறான்
    That is fair price shop அது ஒரு நியாய விலை கடை
    That shop belongs to my uncle அந்தக் கடை என்னுடைய மாமாவினுடையது
    The shop is clean கடை சுத்தமாக உள்ளது
    The shop remains open from 9 a.m. to 8 p.m. கடை காலை ஒன்பது மணி முதல் மாலை எட்டு மணி வரை திறந்திருக்கும்
    The shop was closed, hence i went to market இந்த கடை மூடப்பட்டது, அதனால் நான் சந்தைக்கு சென்றேன்
    We will go to fruits shop நாங்கள் பழக்கடைக்கு செல்வோம்
    Which is the best shop here? இங்கே நல்ல கடை எது?
    You can get that in the 3rd shop on the right நீங்கள் வலது புரத்தின் மூன்றாவது கடையில் பெற முடியும்
    Your shopping cart is empty உங்கள் கடைவண்டி காலியாக உள்ளது