எப்படியாயினும், நாங்கள் நாளை வரையிலும் காத்திருப்போம்
அவன் பள்ளிக்கு போயிருப்பின் அவன் நன்றாக படிப்பான்
சொல்லப்போனால், நான் அங்கே ஒரு வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன்
உண்மையிலேயே சொல்லப்போனால், இந்த தயிர் புளித்த கஞ்சியுடன் சாப்பிட மிகவும் நல்லது
வேறு வழியில் சொல்லப்போனால், உன்னால் எந்த பணத்தையும் சிக்கனமாக வைத்துக் கொள்ள இயலாது
ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள்
அப்படியுள்ளபட்சத்தில் ஒருவரும் தொலைக்காட்சியை பார்க்க போவதில்லை
இந்தியா பாகிஸ்தான், சீனாவைப்போல ரஷ்யவுதன் தொடர்பு கொண்டிருக்கிறது
இந்திய விவசாயிகளின் நிலை பருவ காற்று மாற்றங்களால் சூதாட்டம் போல் ஆகிறது
எழுத்துப்பிழை இருந்த போதிலும் அறிவியல் பாடத்தில் அதிகமான மதிப்பெண்கள் வாங்குகிறான்
இந்த சங்கிலி உண்மையான தங்கமா அல்லது அது போலச் செய்யப்பட்டதா?
அது ஒரு சிறிய கல் குவியலைக் கண்டுபிடித்து ஒன்றன் பின் ஒன்றாக பானையில் போட்டது
தொண்டையின் மூலமாக அது இரப்பை பைக்குள் போகிறது