• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Could 40 sentences found.  


    He could read 

    அவனால் படிக்க முடிந்தது

    I could do a job 

    நான் வேலை செய்ய முடியும்

    It could be done 

    இதை செய்ய முடிந்தது

    I could sing well 

    என்னால் நன்றாக பாட முடிந்தது

    No, I could not go 

    இல்லை , என்னால் செல்ல இயலவில்லை

    They could not win 

    அவர்களால் வெற்றி பெற முடியவில்லை

    I could not meet him 

    என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை

    I could draw pictures 

    என்னால் படங்களை வரைய முடிந்தது

    Sheela could sing well 

    ஷீலாவால் நன்கு பாட முடிந்தது

    He could not get leave 

    அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை

    Sorry, I couldn’t 

    மன்னிக்கவும், என்னால் முடியவில்லை

    It couldn’t be done 

    இதை செய்ய முடியவில்லை

    Can / Could you advise me? 

    நீங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா?

    I could foresee the future 

    நான் வருங்காலத்தை உணர முடிகிறது

    I couldn’t reach out 

    என்னால் வெளியே செல்ல முடியவில்லை

    They could not catch the bus 

    அவர்கள் பேருந்தைப் பிடிக்கவில்லை

    The star couldn’t be seen 

    நட்சத்திரத்தைப் பார்க்க முடியவில்லை

    He could not manage to get leave 

    அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை

    I could not study anything today 

    இன்று என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை

    I drove the car as fast as I could 

    என்னால் முடிந்தவரை நான் காரை வேகமாக ஓட்டினேன்