| English Sentences | Tamil Meaning |
|---|---|
| A good lawyer is a good liar | ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர் |
| A good student will keep his friends away from him | ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான் |
| Are you fine? | நீங்கள் நலமா? |
| As far as he is concerned, he is very good in all the ways | அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான் |
| Bad men make good lawyers | கெட்ட மனிதர்கள் நல்ல வழக்கு அறிஞர்கள் ஆவார்கள் |
| By way of election we select a good chief Minister | நாம் தேர்தல் மூலமாக ஒரு நல்ல முதல்வரை தேர்ந்தெடுக்கிறோம் |
| Children are dressed in all their finery | குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் |
| Define it in a few Words | ஒரு சில சொற்களில் வரையறுக்க |
| Diana is a fine dancer | டயானா ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார் |
| Doesn’t matter Good bye | பரவாயில்லை வருகிறேன் |
| Earn good name | நல்ல பெயர் எடு |
| Fine | நன்று |
| Fine ! What about you? | நன்றாக இருக்கிறேன். நீ எப்படி? |
| Fine, I have not seen you for a long time | நன்றாக இருக்கிறேன். நீண்ட நாட்களாக உன்னைப் பார்க்கவில்லையே |
| Fine, thanks. How are you? | நலம், நன்றி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
| From childhood he has been good | அவன் குழந்தைப் பருவத்திலிருந்து / பருவம் முதலாக நல்லவனாக இருக்கிறான் |
| Good afternoon Sir, Please be seated | பகல் வணக்கம் ஐயா, தயவு செய்து உட்காருங்கள் |
| Good afternoon. Show us the latest fashion in lady\'s watch | பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன் |
| Good analytical skills | நல்ல பகுப்பாய்வு திறன் |
| Good Bye | போய்வருகிறேன் |
| good bye everyone | எல்லோருக்கும் சென்று வருகிறேன் |
| Good day to you, Sir | ஐயா, இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாள் ஆகட்டும் |
| Good morning | காலை வணக்கம் |
| Good morning kannan, What do you do? | காலை வணக்கம் கண்ணன். நீ என்ன செய்கிறாய்? |
| good wishes and so on | வாழ்த்துக்கள் பல |
| good-conduct certificate | நன்னடத்தைச் சான்றிதழ் |
| Goodbye, Jems. See you tomorrow! | வருகிறேன், ஜேம்ஸ். நாளை பார்க்கலாம் |
| Have a good journey | உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் |
| Have a good time | ஒரு நல்ல நேரமாக இருக்கட்டும் |
| He comes of good family | அவன் நல்ல குடும்பத்தை சார்ந்தவன் |
| He earned a good name | அவன் நல்ல பெயர் எடுத்தான் |
| He filed a suit stating that his daughter had been under wrongful confinement | அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார் |
| He had a few good ideas | அவர் ஒரு சில நல்ல யோசனைகளை வைத்திருந்தார் |
| He had good sense of humour | அவர் நகைச்சுவையாக பேசுகிற தன்மையை கொண்டவர் |
| He has a good memory | அவனுக்கு ஒரு நல்ல நினைவாற்றல் |
| He has stolen, therefore he was fined | அவன் திருடி இருக்கிறான் ஆகையால் அவன் தண்டிக்கபட்டான் |
| He is a good for nothing fellow | அவன் ஒன்றுக்கும் உதவாதவன் |
| He is a good listener | அவன் நன்றாக கவனிக்கிற ஒரு நபர் |
| He is a good person | அவன் ஒரு நல்ல நபர் |
| He is good boy | அவன் ஒரு நல்ல பையன் |
| He is good man whereas his brother is a wastrel | அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்க அவனுடைய சகோதரன் ஓர் ஊதாரியாக இருக்கிறான் |
| He is not on good terms with me | அவருக்கு என்னிடம் நல்ல எண்ணம் இல்லை |
| He will have my good well | அவன் எனது நல்லெண்ணத்தை பெறுவான் |
| He writes a good hand | அவன் நன்றாக கையெழுத்து உடையவன் |
| Her knowledge made her get good position in the office | அவளுடைய அறிவு இந்த அலுவலகத்தை நல்ல நிலையை அடைய செய்தது |
| Her mother-in-law is a good-natured lady | அவளுடைய மாமியார் நல்ல குணமுடையவள் |
| Her mother-in-law is good natured, but not her daughters-in-law | அவளுடைய மாமியார் நல்லவள்,ஆனால் அவள் மருமகள்கள் அப்படி இல்லை |
| Hers habit is good | அவளுடைய பழக்கம் நன்றாக இருக்கிறது |
| His behaviour is good | அவனுடைய நடத்தை நல்லதாய் உள்ளது |
| His hand writing is not good | அவனுடைய கையெழுத்து நன்றாக இல்லை |
| Hitler is a good man | ஹிட்லர் ஒரு நல்ல மனிதர் |
| I am fine | நான் நன்றாக இருக்கிறேன் |
| I am fine by God’s grace | கடவுள் தயவில் நான் நலமாக உள்ளேன் |
| I am fine, thank you | நான் நன்றாக இருக்கிறேன், நன்றி |
| I am good at drawing | நான் நன்றாக வரைவேன் |
| I am no a good cricket player | நான் ஒரு நல்ல மட்டைபந்து வீரன் அல்ல |
| I am not good at Science | எனக்கு அறிவியல் நன்றாக தெரியாது |
| I am not in good terms with him | அவனுடன் என் உறவு சரியாக இல்லை |
| I did it for the common good | நான் பொது நன்மைக்காகவே அதைச் செய்தேன் |
| I had a good garden | என்னிடம் ஒரு நல்ல தோட்டம் இருந்தது |