Meaning for attend - Be present
(ஓரிடத்தில் இரு)
நான் நேற்று என் நண்பர் திருமனத்திக்குச் சென்றேன்
என்னால் அலுவலகத்திற்கு ஒரு வாரம் வர இயலாது
ஒரு வேளை நாளை மழை பெய்தால் நான் கூட்டத்திற்கு வரமாட்டேன்
நான் பேருந்து காலதாமத்தின் காரணமாக அங்கே சரியான நேரத்தில் சென்றடைய முடியவில்லை
மன்னிக்கவும். நான் மற்றொரு முக்கியமான அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதாயிற்று
நீங்கள் கட்டணம் செலுத்த வரை நீங்கள் வகுப்பறையில் கலந்து கொள்ள முடியாது
உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்?
அவர் அடக்க ஆராதனைக்கு வரமாட்டாரென்று நினைக்கிறேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
I won’t be able to attend office for a week | என்னால் அலுவலகத்திற்கு ஒரு வாரம் வர இயலாது |
If it rains tomorrow I will not attend the meeting | ஒரு வேளை நாளை மழை பெய்தால் நான் கூட்டத்திற்கு வரமாட்டேன் |
Owning to the bus late I could not attend there at the time | நான் பேருந்து காலதாமத்தின் காரணமாக அங்கே சரியான நேரத்தில் சென்றடைய முடியவில்லை |
Sorry. I had to attend another important office meeting | மன்னிக்கவும். நான் மற்றொரு முக்கியமான அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதாயிற்று |
To attend to an affair | ஒரு காரியமாக வந்தேன் |
Until you pay the fees you can not attend the class | நீங்கள் கட்டணம் செலுத்த வரை நீங்கள் வகுப்பறையில் கலந்து கொள்ள முடியாது |
We did not attend the lecture | நாங்கள் சொற்பொழிவிற்கு வரவில்லை |
Where does she attend? | எங்கே அவள் சென்றடைகிறாள்? |
Who is the doctor attending on your sick mother? | உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்? |
Will not he be attending the funeral? | அவர் அடக்க ஆராதனைக்கு வரமாட்டாரென்று நினைக்கிறேன் |