English Sentences | Tamil Meaning |
---|---|
Alas! The soldier is dead | ஐயோ! சிப்பாய் இறந்துவிட்டார் |
An army of soldiers | வீரர் படை, படைவீரர் அணிவகுப்பு, சைனியம் |
Bring the food | சாப்பாடு கொண்டு வா |
Chew your food properly | மென்று சாப்பிடு |
Chew your food well | நன்றாக மென்று தின்க |
Cloth is sold by metre | மீட்டர் கணக்கில் துணி விற்கப்படுகிறது |
Cover food | உணவை மூடு |
Did he come to Salem? | அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா? |
Does he live in Salem? | அவர் சேலத்தில் வசிக்கிறாரா? |
Does this bus goes to Salem? | இந்த பேருந்து சேலத்திக்குச் செல்கிறதா? |
Food gives strength to our body | உணவு நமது சரீரத்துக்குப் பலத்தை அளிக்கிறது |
From salem to kovai is a long journey | சேலத்திலிருந்து கோவை ஒரு நீண்ட பயணமாகும் |
He is a soldier of great abilities | அவர் சிறந்த திறமையான ஒரு சிப்பாய் |
He is from Salem | அவர் சேலத்திலிருந்து வருகிறார் |
He sold it two weeks ago | அவர் இரு வாரங்களுக்கு முன்பு அதை விற்பனை செய்தார் |
He sold the car for thirty thousand rupees | முப்பதாயிரம் ரூபாய்க்கு அவன் காரை விற்றான் |
He sold them only a minute ago | அவர் ஒரு நிமிடம் முன்னர் அவற்றை விற்பனை செய்தார் |
He visited Salem too | அவர் சேலம் கூட வருகை தந்தார் |
His office is in Salem | அவரது அலுவலகம் சேலத்தில் உள்ளது |
How do you like the food here? | உங்களுக்கு இங்கு உணவு எப்படி பிடித்திருக்கிறது? |
I am from Salem | நான் சேலத்திலிருந்து வருகிறேன் |
I had sold my gold watch | நான் எனது தங்கக் கடிகாரத்தை விற்பனை செய்து இருந்தேன் |
I had you are going to Salem | நீ சேலத்திற்கு செல்கிறாய் |
I too have some furniture at home, kept for sale | நானும் சில மரச்சாமான்கள் விலைக்கு கொடுப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறேன் |
In the morning and at night one tablet each before food. | காலையிலும், இரவிலும் உணவுக்கு முன்னால் ஒருமாத்திரை எடுத்து கொள்ள வேண்டும். |
Is it through bus to Salem? | இந்த பேருந்து நேராக சேலம் போகுமா? |
Is the food/lunch/dinner ready? | சாப்பாடு தயார் ஆகிவிட்டதா? |
It wandered here and there in search of food | அது உணவைத்தேடி இங்கும் அங்கும் அலைந்தது |
It was very heavy food | அது மிகவும் சக்தி மிகுந்த உணவு |
Mother cooks food | அம்மா உணவை சமைக்கிறாள் |
Mother is serving food | அம்மா உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறாள் |
Rama and Saleema are playing | ராமாவும் சலீமாவும் விளையடிக்கொண்டிருக்கிறார்கள் |
Silver jewels are now sold at high rate | வெள்ளி நகைகள் இப்பொழுது அதிக விலைக்கு விற்கப்படுகின்றன |
Tapioca is a nice food | ஆள் வள்ளிக்கிழங்கு ஒரு நேர்த்தியான ஆகாரம் |
That expensive book sold out quickly | அந்த விலை உயர்ந்த புத்தகம் விரைவில் விற்று தீர்ந்தன |
The cultural heritage of Tamil Nadu | தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியம் |
The food is not fit for human consumption | இந்த உணவு மனிதன் சாப்பிதுவதற்கு ஏற்றதல்ல |
The legacy of Tamil | தமிழ் மரபு |
The oldman begged for food | வயதானவர் உணவிற்காக பிச்சை கேட்டார் |
The soldiers quarrelled among themselves | படை வீரர்கள் அவர்களுக்கிடையே சண்டையிட்டனர் |
The soldiers were rewarded for their bravery | சிப்பாய்கள் அவர்களின் தைரியத்திக்கு பரிசு பெறப்பட்டனர் |
There will not be food for you if you come late | நீ தாமதமாக வந்தால் உனக்கு சாப்பாடு இருக்காது |
They live at Salem | அவர்கள் சேலத்தில் வாழ்கின்றனர் |
This is the last bus to Salem | சேலத்திற்கு இதுதான் கடைசி பேருந்து |
This morning, I had a good deal. An almirah was sold at a high bid | இன்றைக்கு காலையில் எனக்கு ஒரு நல்ல வியாபாரம் நடந்தது. ஒரு அலமாரி ஏலத்தின் பேரில் நல்ல விலைக்கு போனது |
We reached Salem | நாம் சேலத்தை அடைந்தோம் |
What is his total expenditure on food and transport? | உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிக்கு அவரது மொத்த செலவு என்ன? |
What is their food? | அவைகளின் ஆகாரம் என்ன? |
Where are the books sold? | எங்கே புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன? |
Where are the medicines sold? | மருந்துகள் எங்கே விற்பனை செய்யப்படுகின்றன? |
Would you like to go to Salem? | நீங்கள் சேலம் செல்ல விரும்புகிறீர்களா? |
You better to shun fatty foods | கொழிப்பு சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை நீ தவிர்ப்பது நல்லது |