• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for மாதம் 10 sentences found.  

    A month has passed since he came here 

    அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது

    He gets a salary of Rs. 5000/- a month 

    அவன் மாதம் ரூ. 5000 ஆயிரம் சம்பளம் பெறுகிறான்

    I came here last month 

    நான் சென்ற மாதம் வந்தேன்

    I have seen that movie six times in the last month 

    நான் கடந்த மாதம் அந்த திரைப்படத்தை ஆறு முறை பார்த்திருக்கிறேன்

    January is the first month of the year 

    ஜனவரி ஆண்டின் முதல் மாதம்

    July is often the hottest month in summer 

    ஜூலை பெரும்பாலும் கோடை வெப்பமான மாதம்

    My expenses have run up last month 

    எனது செலவுகள் சென்ற மாதம் அதிகரித்து விட்டது

    The court sentenced him for rigorous imprisonment for 6 months 

    நீதிமன்றம் அவனுக்கு 6 ( ஆறு ) மாதம் தண்டனை வழங்கி இருக்கிறது

    To take out at least once a month 

    மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்

    Were you on tour last month? 

    சென்ற மாதம் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தாயா?

    SOME RELATED SENTENCES FOR மாதம்

    English SentencesTamil Meaning
    July is often the hottest month in summer ஜூலை பெரும்பாலும் கோடை வெப்பமான மாதம்
    My expenses have run up last month எனது செலவுகள் சென்ற மாதம் அதிகரித்து விட்டது
    The court sentenced him for rigorous imprisonment for 6 months நீதிமன்றம் அவனுக்கு 6 ( ஆறு ) மாதம் தண்டனை வழங்கி இருக்கிறது
    To take out at least once a month மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்
    Were you on tour last month? சென்ற மாதம் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தாயா?