English Sentences | Tamil Meaning |
---|---|
Are you happy? | நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? |
Enjoy yourself | மகிழ்ச்சியாக இரு |
Enjoy yourselves | மகிழ்ச்சியாக / சந்தோஷமாக இருங்கள் |
He is happy and relaxed | அவர் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளார் |
I am also happy | நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் |
I am happy | நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் |
I am very happy to see you | உங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது |
I enjoy | நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் |
It is nice to see you | உங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது |
She went to extremes to make us all comfortable | நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவள் மிகவும் சிரமப்பட்டாள் |
Today Ram is in high sprits | ராம் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் |
We enjoyed ourselves during the holidays | விடுமுறையின் பொது மகிழ்ச்சியாக இருந்தோம் |