| English Sentences | Tamil Meaning |
|---|---|
| All roads lead to Rome | அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும். |
| Always walk on the foot-path | எப்பொழுதும் நடை பாதை மீது நட |
| Bus runs on road | சாலையில் பேருந்து செல்கிறது |
| Do not spit on the road | சாலையில் எச்சில் துப்பாதே |
| Does this road lead to the temple? | இந்த சாலை கோவிலுக்கு செல்லுமா? |
| Don’t run across the road | சாலையின் குறுக்கே ஓடாதே |
| Failure is the highway to succes | தோல்வி தான் வெற்றியின் சிறந்த பாதை |
| Go straight along this road | இந்த சாலை வழியாக நேராக செல் |
| He walked along the pavement | அவன் நடை பாதையின் நெடுக நடந்தான் |
| I was going to join the gym | நான் தேகப் பயிற்சிச் சாலையில் சேரப்போனேன் |
| I was working at the factory | நான் தொழிற்சாலையில் வேலை செய்துக்கொண்டிருந்தேன் |
| I will be there before I go to school | பாடசாலைக்கு போவதற்கு முன்பு நான் அங்கிருப்பேன் |
| I will join the institute | நான் பாடசாலையில் சேருவேன் |
| Ice lay over the road | சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது |
| If you turn left in this road, you can see the auto stand | இந்த சாலையின் இடது புறம் திரும்பினால் நீங்கள் ஒரு ஆட்டோ நிலையத்தைப் பார்க்கலாம் |
| It is a tannery factory | இது ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை |
| It is an integral coach factory | இது ஒரு ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை |
| Jems ran across the Road | ஜேம்ஸ் சாலையின் குறுக்கே ஓடினார் |
| Paper manufacturing company | காகித உற்பத்தி தொழிற்ச்சாலை |
| Road closed | சாலை மூடப்பட்டுள்ளது |
| Road work is at progress | சாலை வேலை நடந்து கொண்டிருக்கிறது |
| Snow/Ice is scattered over the road | சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது |
| Take the road right in front of you | உங்களுக்கு முன் உள்ள சாலையின் வலது புறம் செல்க |
| The cotton mill is across the river | பஞ்சாலை ஆற்றுக்கு அடுத்த பக்கத்தில் இருக்கிறது |
| The hotel is famous for its chinese cuisine | இந்த சிற்றுண்டிச்சாலை சீன உணவிற்கு புகழ்பெற்றது |
| The new route to Sabari Hill is full of stones | சபரி மலையின் புதிய பாதை கற்களால் நிறைந்துள்ளது |
| The road is under repair | இந்தச் சாலை பழுதடைந்துள்ளது |
| The road was dark and lonely | சாலை இருண்டும், தனிமையிலும் இருந்தது |
| The road will be cleaned by them | சாலை அவர்களால் சுத்தம் செய்யப்படும் |
| There are chemical industries | ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன |
| They rode along the road | அவர்கள் சாலை ஓரத்தில் சவாரி செய்தனர் |
| They should close the factory immediately to avoid heavy losses | பெரும் நஷ்டத்தைத் தவிர்க்க அவர்கள் தொழிற்ச்சாலையை உடனே மூடவேண்டும் |
| They will clean the road | அவர்கள் சாலையை சுத்தம் செய்வார்கள் |
| This road leads to marina | இந்த சாலை மெரீனா வரை செல்கிறது |
| Visit your factory | உன்னுடைய தொழிற்சாலையை சென்று பார் |
| We live on the corner of 3rd avenue | மூன்றாவது சாலையின் மூலையில் நாங்கள் வசிக்கிறோம் |
| Where does this road lead to? | இந்த சாலை எங்கு செல்கிறது? |
| Why is the road closed? | இந்த சாலை ஏன் மூடப்பட்டுள்ளது? |
| Will you join the institute? | நீங்கள் பாடசாலையில் சேருவீர்களா? |
| Would you like a window or an aisle seat? | நீங்கள் ஜன்னல் ஓரமாக உட்கார விரும்புகிறீர்களா (அ) நடைபாதை பக்கமாக உட்கார விரும்புகிறீர்களா? |
| You must not drive the car on the footpath | நீ நடைபாதை மேல் காரை ஓட்டக் கூடாது |
| You will be working in a factory | நீ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண்டு இருப்பாய் |