• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for நீ சாப்பிட்ட பிறà

    SOME RELATED SENTENCES FOR நீ சாப்பிட்ட பிறà

    English SentencesTamil Meaning
    After lunch sleep a while, after dinner walk a mile பகலில் சாப்பிட்டு சற்று இளைப்பாறுங்கள், இரவில் சாப்பிட்டு சற்று நேரம் நடமாடுங்கள்
    Ajay has eaten all the fruits அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை)
    Did you eat these fruits? இந்த பழங்களை நீங்கள் சாப்பிட்டீர்களா?
    Did you eat tiffin நீங்கள் சிற்றுண்டி சாப்பிட்டீர்களா?
    Did you eat to the fill? திருப்தியாக சாப்பிட்டாயா?
    Fox ate a bunch of fruit நரி ஒரு பழம் கொத்தை சாப்பிட்டது
    Has he had his meals? அவன் சாப்பாடு சாப்பிட்டு விட்டானா?
    Have you eaten everything yourself? நீங்கள் அனைத்தும் சாப்பிட்டு இருக்கிறீர்களா?
    Have you eaten? நீ சாப்பிட்டாயா?
    Have you finished eating? நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?
    Have you takes your supper? நீ உன் இரவு உணவு சாப்பிட்டாயா?
    He ate an apple அவன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டான்
    I am having dinner நான் இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன்
    I ate an hour ago நான் ஒரு மணி நேரம் முன்பு சாப்பிட்டேன்
    I ate bread and butter நான் ரொட்டியும் வெண்ணையும் சாப்பிட்டேன்
    I ate some rice நான் சிறிது சோறு சாப்பிட்டேன்
    I have just drink tea நான் இப்போது தான் தேநீர் சாப்பிட்டேன்
    I was eating bread நான் வெதுப்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்
    I was eating ice-cream நான் குளிர்களி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்
    I was sick because I ate too much trifle நான் உடல் நிலை சரில்லாமல் இருந்தேன், ஏனெனில் நான் அதிக இனிப்புகளை சாப்பிட்டேன்
    I will be eating dinner with my friends this evening நான் எனது நண்பர்களுடன் இன்று மாலை சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்
    I will be having dinner at home நான் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்
    It ate a guava fruit அது ஒரு கொய்யாபழம் சாப்பிட்டது
    Were they eating? அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்களா?
    What did you eat in their house? அவர்கள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?
    What had you eaten in the morning? நீங்கள் காலையில் என்ன சாப்பிட்டிருந்தீர்கள்
    You haven’t eaten anything நீ எதுவும் சாப்பிடவில்லை / நீ எதுவும் உண்ணவில்லை / நீ துவும் சாப்பிட்டிருக்கவில்லை