English Sentences | Tamil Meaning |
---|---|
A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
A few drop of water | ஒரு சில நீர் துளி |
A grammar book, you mean? | நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா? |
A long siege | நீண்டகால முற்றுகை |
A thirsty crow flew here and there in search of water | ஒரு காகம் தாகம் நீரை தேடி அங்கும் இங்கும் பறந்து |
Add extra sugar to the tea | தேநீரில் கூடுதலாக சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள் |
Add some sugar. Then you will be able to eat | சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும் |
All right. you may get dressed now | ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம் |
Always drink pure water | எப்பொழுதும் தூய்மையான நீரைக் குடிக்கவும் |
Are you American? | நீங்கள் அமெரிக்கரா? |
Are not you going to cemetery? | இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா? |
Are you a graduate? | நீங்கள் ஒரு பட்டதாரியா? |
Are you a passenger? | நீங்கள் பிரயாணம் செய்பவரா? |
Are you a science or an arts student? | நீ விஞ்ஞானம் எடுத்துக் கொண்டுள்ளாயா அல்லது கலையா? |
Are you a student? | நீ ஒரு மாணவனா? |
Are you a tourist or on business? | நீங்கள் ஒரு சுற்றுலா பயணி அல்லது வணிகரா? |
Are you a vegetarian? | நீங்கள் சைவம் உண்பவரா? |
Are you also of the same view? | நீங்களும் இதே கருத்துடையவரா? |
Are you angry? | நீங்கள் கோபமாக இருகிறீர்களா? |
Are you busy now? | நீங்கள் இப்பொழுது வேலையாக இருக்கிறீர்களா? |
Are you doing servicing here? | இங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா? |
Are you educated? | நீங்கள் படித்தவர் தானே? |
Are you fasting today? | நீ இன்று விரதம் இருக்கிறாயா? |
Are you fine? | நீங்கள் நலமா? |
Are you from Canada? | நீங்கள் கனடாவில் இருந்து வருகிறீர்களா? |
Are you going by school bus? | நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்? |
Are you happy? | நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? |
Are you memer in this library? | நீங்கள் இந்நூலகத்தில் உறுப்பினராக இருக்கிறீர்களா? |
Are you Mr.Kamal? | நீங்கள் தான் திரு.கமல் என்பவரா? |
Are you observing penance? | நீ பிராயசித்தமாக இதை செய்கிறாயா? |
Are you ok? | நீங்கள் நலமா? |
Are You okay? | நீங்கள் சுகமா? |
Are you older than I? | நீங்கள் என்னைவிட பெரியவரா? |
Are you physically fit and strong? | நீ திடமாக இருக்கிறாயா? |
Are you playing deaf and dumb? | நீ செவிடு, ஊமை போன்று நடிக்கின்றாயா? |
Are you prepared to withdraw your charges against me? | நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா? |
Are you producing any film? so I have heard | நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன் |
Are you ready for it? | நீங்கள் அதற்க்குத் தயாராக உள்ளீர்களா? |
Are you ready to join in our friend's company? | என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா? |
Are you ready? | நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? |
Are you related to the groom or to the pride? | நீங்கள் மாப்பிள்ளையின் உறவுக்காரரா? அல்லது பெண்ணின் உறவுக்காரரா? |
Are you rude? | நீங்கள் மோசமானவரா? |
Are you safe? | நீ பாதுகாப்பாக இருக்கிறாயா? |
Are you selling this vehicle? | நீ இந்த வாகனத்தை விற்கின்றாயா? |
Are you sleeping | நீ தூங்கி கொண்டிருக்கிறாயா? |
Are you spying on me? | நீ என்னை உளவு பார்க்கிறாயா? |
Are you still studying? | நீ இன்னும் படித்துகொண்டிருக்கிறாயா? |
Are you surprised to see me? | என்னைப் பார்த்து நீங்கள் வியப்படைகிறீர்களா? |
Are you teasing me? I do not care | நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை |
Are you tired? | நீங்கள் களைப்பாக இருக்கிறீர்களா? |
Are you vegetarian? | நீங்கள் மரக்கறி உண்பவரா? / நீங்கள் சைவ உணவு உண்பவரா? |
Are you working anywhere? | நீங்கள் எங்கேயாவது வேலை செய்துகொண்டு இருக்கிறீர்களா? |
Are you writing a letter? | நீ கடிதம் எழுதுகிறாயா? |
Aren’t you happy here? | நீங்கள் இங்கே சந்தோசமாக இல்லையா? |
As far as you are concerned you can get the prize | உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும் |
As you like | நீங்கள் விரும்பியபடி / உங்கள் விருப்பப்படி |
Ash is used as holy thing | தெய்வீகத்திற்க்காக திருநீர் பயன்படுத்தப்படுகிறது |
At what rate have you been selling them? | என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்? |
Bath in cold water | குளிர்ந்த நீரில் குளி |
Be careful, that area abounds in stray dogs | நீ கவனமாக இரு ஏனென்றால் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிகம் |