English Sentences | Tamil Meaning |
---|---|
At half past nine | ஒன்பதரை மணி / ஒன்பது முப்பது |
Clean the floor with water | தண்ணீரினால் தரையை கழுவுக |
Do not spit of the floor | தரையில் எச்சில் துப்பாதே |
Do not spit on the floor | தரையில் துப்பாதே |
Don’t rub the floor | தரையை தேய்க்காதே |
Green is for leaves, And for meadows and bills | இலைகள், புல் தரைகள், குன்றுகள் ஆகியவற்றின் நிறம் பச்சை |
I dislike the fellow | நான் அந்த மனிதரை வெறுக்கிறேன் |
I sweep the floor | நான் தரையை சுத்தம் செய்கிறேன் |
It is half past ten | இப்போது பத்தரை மணி |
Lakshmi sweeps the floor every day | லக்ஷ்மி ஒவ்வொரு நாளும் தரையை பெருக்குகிறாள் |
The bridge is over the river | நதிக்கு மேல் பாலம் உள்ளது |
The bridge over the river is narrow | ஆற்றின் மேல் குறுகிய பாலம் உள்ளது |
The bridge was very narrow | பாலம் மிகவும் குறுகலாக இருந்தது |
The children are sitting on the floor | குழந்தைகள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள் |
The deer ran across the lawn | மான் புல் தரையின் குறுக்கே ஓடியது |
The manager punished the clerk | எழுத்தரை மேலாளர் தண்டித்தார் |
The stone fell on the ground | கல் தரையில் விழுந்தது |
When will it land here? | அது எப்பொழுது இங்கு தரையிறங்கும் / வரும் ? |